• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    Captain Jack Sparrowவாக மாறிய 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சிம்ரன்..!! ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சிம்ரன் Captain Jack Sparrow கெட்டப்பில் கலக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Tue, 07 Jul 2026 15:04:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-simran-latest-stylish-attire-photoshoot-tamilcinema

    தமிழ் சினிமாவின் 90-களின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த நடிகை Simran, இன்றும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

    actress-simran

    நடனம், நடிப்பு, திரை தோற்றம் என அனைத்து அம்சங்களிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சிம்ரன், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை காரணமாக சினிமாவில் சில காலம் இடைவெளி எடுத்திருந்தாலும், தற்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

    இதையும் படிங்க: அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    actress-simran

    1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளின் வரிசையில் முன்னணியில் இருந்தவர் சிம்ரன்.

    actress-simran

    அப்போது வெளியான பல படங்களில் அவரது நடிப்பு மட்டுமின்றி, நடனத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    actress-simran

    குறிப்பாக அவரது திரை தோற்றம், உடல் மொழி மற்றும் நடன திறமை ஆகியவை அவரை மற்ற நடிகைகளிடமிருந்து தனித்துவப்படுத்தின.

    actress-simran

    பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய சிம்ரன், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்தார்.

    actress-simran

    குழந்தைகள் பிறந்த பிறகும், தனது குடும்பத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதனால் சில ஆண்டுகள் அவரது திரை வருகை குறைந்திருந்தது.

    இதையும் படிங்க: அழுகை ரோலுக்கு கட்.. காமெடி ரோலுக்கு ரெடியான துஷாரா விஜயன்..!! ‘Almost நல்லவன்’ படத்தில் ராஜு.. படம் சூப்பரா இருக்கும் போலயே..!

    மேலும் படிங்க
    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    சினிமா
    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    சினிமா
    மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியன்..!! கருப்பு–வெள்ளை சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை..!

    மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியன்..!! கருப்பு–வெள்ளை சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை..!

    சினிமா

    செய்திகள்

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share