• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா..!! வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா போட்டோஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Fri, 18 Sep 2026 15:10:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-sneha-yellow-attire-photoshoot-tamilcinema

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து, இன்றளவும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சினேகா.

    actress-sneha
    தனது இயல்பான புன்னகை, குடும்பப் பாங்கான தோற்றம் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பு ஆகியவற்றின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

    actress-sneha

    குறிப்பாக, சினேகாவின் புன்னகைக்காகவே அவருக்கு ‘புன்னகை அரசி’ என்ற அடைமொழி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

    actress-sneha
    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள சினேகா, தனது திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய சூட்டிங்..!! ஆனா ரூ.2 கோடியாக உயர்ந்த ‘கஸ்தூரி வீடு’... சமுத்திரக்கனி சொன்ன அந்த வார்த்தைகள்.!

    actress-sneha

    கதாநாயகியாக நடித்த காலகட்டத்தில் காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான கதைகள் என பல்வேறு வகையான திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    actress-sneha

    தற்போது சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சினேகா.

    actress-sneha

    அந்த வகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். போட்டியாளர்களின் நடனத் திறமையை கவனித்து அவர்களுக்கு தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வரும் சினேகா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: சூர்யா-ஜோதிகாவின் 20-வது ஆண்டு விழா..!! ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்களா.. பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை..!

    மேலும் படிங்க
    சுடிதாரில் கலக்கும் அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ்.!! லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்..!

    சுடிதாரில் கலக்கும் அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ்.!! லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    பச்சை நிற உடையில் கிளாமர் போட்டோஷூட்..!! இணையத்தில் கவனம் ஈர்க்கும் நடிகை பார்வதி..!

    பச்சை நிற உடையில் கிளாமர் போட்டோஷூட்..!! இணையத்தில் கவனம் ஈர்க்கும் நடிகை பார்வதி..!

    சினிமா
    ஹார்ட் பீட் 3-ல் கலக்கும் சுபிஷ்கா..!! கூலான லுக்கில் வெளியிட்ட போட்டோஸ்.. குவியும் லைக்ஸ்..!

    ஹார்ட் பீட் 3-ல் கலக்கும் சுபிஷ்கா..!! கூலான லுக்கில் வெளியிட்ட போட்டோஸ்.. குவியும் லைக்ஸ்..!

    சினிமா
    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    சினிமா
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    தமிழ்நாடு
    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share