• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கே.வி. தங்கபாலு தலைமையில், அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்புடன் காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Jul 2026 22:03:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Holds Mega Protest in Chennai Against Rahul Gandhi's Arrest in Delhi.

    டெல்லியில் CJP (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

    நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் CJP (Cockroach Janta Party) அமைப்பினர் தீவிரப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். அந்த அமைப்பின் போராட்டத்திற்கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு விளக்கம் கேட்டுப் பிரதமர் இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றபோது டெல்லி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இக்கைதைக் கண்டித்தே தற்போது தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    காங்கிரஸ்

    சைதாப்பேட்டை போராட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு அளித்த பேட்டியில் நீட் தேர்வு முறைகேடுகள் மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக மாபெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. CJP போராட்டத்திற்குச் சென்று நியாயமான முறையில் குரல் கொடுத்ததற்காக ராகுல் காந்தியைக் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் நின்று போராடக்கூடிய ஒரே தலைவராக இன்றைக்கு ராகுல் காந்தி விளங்கி வருகிறார். ஜனநாயக நாட்டில் ஆளும் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்துக் காவல்துறையைக் கொண்டு ஒடுக்க நினைக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரைவில் வீழும்.

    சைதாப்பேட்டை பனகல் மாளிகை சந்திப்பில் நடைபெற்ற இந்த அதிரடிச் சாலை மறியலால் அண்ணா சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share