• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது.
    Author By Shanthi M. Sat, 22 Aug 2026 19:32:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களில் உறுப்பினர்கள் உறவுமுறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில், சில உறுப்பினர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவதுண்டு.

    சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகள் ரீல்ஸ் வடிவில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன. 

    ஒரு திமுக உறுப்பினர் பேசும்போது ‘மாமா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதால், அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே கட்சியின் அக்கறை. இந்தப் பின்னணியில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். 

    இதையும் படிங்க: ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    அப்போது அவர், “சட்டப்பேரவையில் மாமா, மச்சான் போன்ற உறவுமுறைச் சொற்களை வைத்துப் பேசக்கூடாது” என எம்.எல்.ஏ.க்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தற்போதைய சட்டமன்ற நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது, தானும் மு.க. ஸ்டாலினும் பேரவைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கூட்டத்தில் கழகத்தின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு தொடர்பான பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துக் கழகத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் நோக்கில், கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆகவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தேவைக்கேற்ப பிற இடங்களிலும் வட்டக்கழகங்களை வலுப்படுத்த கிளைக்கழகங்கள் அமைக்கப்படும். 

    DMK

    சென்னையில் சராசரி 10 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகராட்சிகளில் 5 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட வட்டக்கழகங்கள் உருவாக்கப்படும். வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 ஆகவும், இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்கலாம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.பேரூர் கழகச் செயலாளருக்கு அதிகபட்ச வயது 60, இரண்டு முறை பதவி. பகுதிக்கழகங்கள் சென்னையில் சராசரி 40 ஆயிரம் வாக்காளர்களையும், பிற இடங்களில் 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டிருக்கும்; செயலாளருக்கு வயது வரம்பு 60, இரண்டு முறை. நகரக் கழகங்கள் சராசரி 40 ஆயிரம் வாக்குகளுடன், செயலாளர் வயது 60, இரண்டு முறை. ஒன்றியக் கழகங்கள் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒன்று என அமைக்கப்படும்; செயலாளர் வயது 60, இரண்டு முறை.

    மாவட்ட அளவில் வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என மறுசீரமைப்பு செய்யப்படும். எஞ்சிய ஒரு தொகுதி இருந்தால் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் இணைக்கப்படும். மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்ச வயது 70, அதிகபட்சம் மூன்று முறை பதவி (முதலில் இரண்டு முறை என இருந்தது பின்னர் திருத்தப்பட்டது). இனி மாநகரச் செயலாளர் பதவி இருக்காது. 

    தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், 15 நாட்களுக்குள் ஒன்றியம், நகரம், பகுதி, வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட்டு, தலைமைப் பிரதிநிதி முன்னிலையில் ஒப்புதல் பெற்று அனுப்பப்பட வேண்டும். இக்கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர். பாலு, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த மறுசீரமைப்புகள் கழகத்தை இளைஞர்களின் பங்கேற்புடன் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share