• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதுச்சேரி தேர்தல் 2026: அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின்  பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 14:46:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Announces ADMK Candidates for Puducherry Assembly Elections 2026.

    புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலைக் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

    அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, முதற்கட்டமாக இரண்டு முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உப்பளம் (15): இத்தொகுதியில் புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. A. அன்பழகன் அவர்கள் போட்டியிடுகிறார். உருளையன்பேட்டை (16): இத்தொகுதியில் புதுச்சேரி மாநிலக் கழக முன்னாள் துணைச் செயலாளர் திரு. A. காந்தி, B.Sc., அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதிமுக

    தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட மூத்த நிர்வாகிகளை நேரடியாகக் களமிறக்கியுள்ளது. குறிப்பாக மாநிலச் செயலாளர் அன்பழகன் உப்பளம் தொகுதியில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தாரக மந்திரத்துடன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (மார்ச் 23, திங்கட்கிழமை) இறுதி நாளாகும். எனவே, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நாளைத் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி நிலவரம்: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் (16), பாஜக (10), அதிமுக (2) மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி (2) எனத் தொகுதிப் பங்கீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி: புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகனை மீண்டும் களமிறக்கியிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share