• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முஸ்லிம் ஆண்கள் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் எத்தனை எப்ஐஆர் பதிவு: மத்திய அரசிடம் அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

    நாடுமுழுவதும் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசு சேகரித்து அறிக்கை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Author By Pothyraj Wed, 29 Jan 2025 17:14:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    How many FIR registered against Muslim men under triple talaq law: Supreme Court seeks report from Centre

    முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை முஸ்லம் ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்  கண்ணா நீதிபதி சஞ்சய் குமார் உத்தரவிட்டனர். முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய மூன்றுமுறை தலாக் செய்து ஒதுக்கி வைக்கும் முறைக்கு கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 2019ம் ஆண்டு முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது, ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கும் வகையில் சட்டம் இயற்றியது.

    fir
    மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடைச் சட்டத்தில் முஸ்லிம் கணவர்களை தண்டிக்கும் நோக்கில் கிரிமினல் பிரிவைச் சேர்த்துள்ளது. இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி கேரளாவில் உள்ள சமஸ்தா கேரளா ஜமைத்துள் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சன்னி பிரிவு முஸ்லிம் மற்றும் மதகுருமார்களுக்கான மிகப்பெரிய அமைப்பாக இது செயல்படுகிறது. இது தவிர இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜமாத் உலமா ஐ ஹிந்த் உள்பட 12 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்  கண்ணா நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாதர் சார்பில் வழக்கறிஞர் நிஜாம் பாட்ஷாவும், மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

    fir
    மனுதாரர் வழக்கறிஞர் பாட்ஷா வாதிடுகையில் “ மனைவியிடம் விவாகரத்து என்று பேசினாலே அது குற்றமாக இந்தச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணவன் மனைவியை கைவிடுவது குற்றமாக இல்லாத நிலையில், முத்தலாக் செய்வது எந்தவிதத்தில் குற்றமாகும். இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை அபரிமிதமானவை. முத்தலாக் சட்டம் என்பது, கடத்தல், கொலைமிரட்டல், கலவரத்தை தூண்டுதல், உணவுக் கலப்படம், உடலை ரகசியாக அப்புறப்படுத்துல் உள்ளிட்ட கொடுமையான குற்றங்களைவிட மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
    அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா “ முத்தலாக் நடைமுறை செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தண்டனை சட்டம் எதற்கு. ஒருவேளை கணவரும் மனைவரும் சேர்ந்து வாழ்ந்தால் கிரிமினல் குற்றமாக்கி என்ன செய்ய முடியும்” எனக் கேள்வி எழுப்பினர்.

    இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 23ஆம் புலிகேசி படம்..வடிவேலுவாக செல்வப்பெருந்தகை..பாஜக அண்ணாமலை நக்கல் ..!

    fir
    அப்போது மனுதாரர் வழக்கறிஞர் பாட்ஷா “ விவகாரத்து என்றால் கூட அதை அச்சறுத்தலாக எடுத்து தண்டிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
    அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “ முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்ததன் நோக்கமே முஸ்லிம் பெண்களை பாதுகாக்கத்தான். குறைந்தபட்ச பாதுகாப்பு பெண்களுக்கு தேவை. முஸ்லிம் கணவர் மனைவியைப் பார்த்து தலாக் என்று சொல்லிவிட்டால் உடனே  அவர் மனைவி அந்தஸ்தை இழந்துவிடுவார், வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்” எனத் தெரிவித்தார்
    இதைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு “ 2019ம் ஆண்டு முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முதல்தகவல் அறிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை மத்திய அரசு சேகரித்து எங்களுக்குத் தர வேண்டும்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!

    உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!

    அரசியல்
    மண்டகப்படியில் மயங்கி விழுந்த பக்தர்.. திருவிழா கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சித்திரை திருவிழாவில் சோகம்..!

    மண்டகப்படியில் மயங்கி விழுந்த பக்தர்.. திருவிழா கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சித்திரை திருவிழாவில் சோகம்..!

    தமிழ்நாடு
    மக்களே ரிலாக்ஸ்..! தங்கம் விலை இன்று குறைந்தது..!

    மக்களே ரிலாக்ஸ்..! தங்கம் விலை இன்று குறைந்தது..!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... மீண்டும் வெடித்தது வடகலை தென்கலை பிரச்சனை...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... மீண்டும் வெடித்தது வடகலை தென்கலை பிரச்சனை...!

    தமிழ்நாடு
    இனி கொடூர வேட்டைதான்... 2026-க்குள்  பயங்கரவாதிகளை மொத்தமா அழிச்சிடணும்.. இந்தியா சூப்பர் ப்ளான்..!

    இனி கொடூர வேட்டைதான்... 2026-க்குள் பயங்கரவாதிகளை மொத்தமா அழிச்சிடணும்.. இந்தியா சூப்பர் ப்ளான்..!

    இந்தியா
    நீடூழி வாழுங்கள் அண்ணா! எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முக்கிய புள்ளி..!

    நீடூழி வாழுங்கள் அண்ணா! எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முக்கிய புள்ளி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share