• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இளையராஜா 2025 ப்ளான்.. அடேங்கப்பா, அசத்தலா இருக்கே...

    இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி கடந்த 17-ந் தேதி திருநெல்வேலி மாவட்டம் மதுரை - கன்னியாகுமரி சாலை அமைந்துள்ள ரெட்டியார்பட்டி என்ற இடத்தில் நடைபெற்றது.
    Author By Rahamath Tue, 21 Jan 2025 10:28:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ilayaraja 2025 plan.

    பொங்கல் பண்டிகையின் விடுமுறை நாளை திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.  

    illayaraja

    ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரியை கண்டு களித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய அந்த நிகழ்ச்சி 10 மணி வரை நீடித்தது. நெல்லை மட்டுமல்லாது தென்காசி, குமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஒருசிலர் வெளிநாடுகளில் இருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லையில் குவிந்தனர். 

    இதையும் படிங்க: உச்ச நட்சத்திரங்கள் முன்னிலையில் ..காதலியை கரம்பிடித்த தெருக்குரல் அறிவு..!

    illayaraja

    பெரும் வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்றதையடுத்து இனி ஒவ்வொரு ஊரிலும் எனது இசைநிகழ்ச்சி நடைபெறும் என்றும் அடுத்து எந்த ஊர் என்றும் கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இளையராஜா. தற்போது சில ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு புதிய பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 
    "சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    illayaraja

    1976-ல் அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான காலந்தொட்டு இந்த 2025 வரை தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்டவர் இளையராஜா. 1500 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தந்து இன்றளவும் அதன் இனிமை குன்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை -2, ஜமா ஆகிய படங்களில் கூட இளையராஜாவின் தனித்துவமான இசை நம்மை தாலாட்டியது. புதிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    illayaraja

    உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருந்த இளையராஜா, கடந்த ஆண்டு கும்பகோணத்தில் முதன்முறையாக சென்னைக்கு வெளியே இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது நெல்லையில் நடத்தி முடித்து இருக்கிறார். அடுத்த ஊர்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளார். 82 வயதாகும் இளையராஜா, பெயருக்கு ஏற்றார்போல் இளைஞன் போலவே சுறுசுறுப்புடன் ஓடி புதிய படங்களுக்கு இசையமைப்பதும், இசைக் கச்சேரிகளை நடத்துவதும் எல்லோரிடத்தும் உற்சாகத்தை  தொற்ற வைக்கிறது.
     
    இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share