• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாயின் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
    Author By Pandian Mon, 02 Mar 2026 12:29:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Missile Strike Shuts Down Dubai Airport: $2,000 Crore Daily Revenue Loss as World's Busiest Hub Grinds to Halt Amid Escalating War!

    மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக துபாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

    உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முழுமையாக மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதேபோல் அபுதாபி, தோஹா போன்ற பிற விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    துபாய் விமான நிலையம் உலகின் மிக பிஸியான சர்வதேச விமான நிலையமாகும். நாளொன்றுக்கு சுமார் 2.6 லட்சம் பயணிகளை கையாள்கிறது. ஆண்டுக்கு 9 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் (2025-ல் 9.52 கோடி) வருகின்றனர். 

    இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?

    260-க்கும் மேற்பட்ட நகரங்கள், 100 நாடுகளுக்கு விமானங்கள் இயங்குகின்றன. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா இடையேயான பயணங்களுக்கு துபாய் மையமாக உள்ளது. நெடுந்தூர விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடமாகவும், சரக்கு போக்குவரத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    BurjKhalifaThreat

    இந்த விமான நிலையம் துபாய் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. 2023-ல் விமான போக்குவரத்து துறை துபாய் ஜிடிபியில் 27% பங்களிப்பு செய்தது – சுமார் 3.37 லட்சம் கோடி ரூபாய். 6.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. 

    விமான நிலையம் மூடப்பட்டதால், விமான கட்டணங்கள், டியூட்டி ஃப்ரீ ஷாப்பிங், ஹோட்டல், சுற்றுலா, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாகவும், உலக வர்த்தகத்தில் தாக்கமாகவும் மாறலாம்.

    துபாய் தன்னை பாதுகாப்பான, ஆடம்பரமான சுற்றுலா தலமாக காட்டி வந்தது. ஆனால் இந்த தாக்குதல் அதன் பிம்பத்தை சீர்குலைத்துள்ளது. பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். எமிரேட்ஸ், எத்திஹாட் போன்ற விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்தியாவிலிருந்து யுஏஇ செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் – யுஏஇயில் 35.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

    போர் தொடர்ந்தால் துபாய் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் அமைதி வலியுறுத்தி வருகின்றன. விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, விமான சேவை சீராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share