• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செவ்வாய் கிரக கதவை திறந்துவிட்ட சுனிதா வில்லியம்ஸ்... அவருக்கு தெரியாமல் நடந்த அற்புதம்...!

    மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முடியும் என்பதனை சுனிதா வில்லியம்ஸ் நிரூபித்துள்ளதாக முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 19 Mar 2025 19:46:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mayilsamy-annadurai-explains-about-sunitha-williams-hea

    மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முடியும் என்பதனை சுனிதா வில்லியம்ஸ் நிரூபித்துள்ளதாக முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார். 

    பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், முன்னாள்  பணியாற்றிய ஆசிரியர்கள்
    தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். 

    Mayilsamy Annadurai

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுனிதா வில்லியம் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். உடனடியாக சகஜ நிலைக்கு திரும்ப முடியாது . இங்குள்ள ஈர்ப்பு விசைக்கு தகுந்த போல இதயம் முதல் அனைத்து உறுப்புகளும் பழுவை தாங்கக்கூடிய சக்தி தேவை அவர்களது உடல்நிலையில் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். ஒரு வார காலத்திற்குள் நல்ல நிலைக்கு திரும்பி  குடும்பத்துடன், இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார். 

    Mayilsamy Annadurai

    இதையும் படிங்க: டால்பின்களின் வரவேற்புடன் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!

    சுனிதா வில்லியம்ஸுக்கு ஏற்கனவே இரண்டு முறை விண்வெளி சென்ற அனுபவம் உள்ளது. இங்குள்ள ஈர்ப்பு விசை விண்வெளியில் இல்லை. உடல்நிலை அந்த சூழலில் பழக  வேண்டிய அவசியம் உள்ளது. விண்வெளியில்  சிறப்பாக இருந்தார்கள். விண்வெளியில் ஒவ்வொரு நாளையும் எப்படி கழித்தார்கள் திரும்பி வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை ஒரு பாடம் போலவே உணர்வார்கள். இதுதான் உலக அளவில் பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.

    Mayilsamy Annadurai

    9 நாட்கள் திரும்பி வர வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் தங்கி தலைமை விண்வெளி வீரராக இருந்தார். விண்வெளியில் நடந்து சென்றது பல சாதனைகளை செய்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு  செல்ல வேண்டியவர் 9 மாதங்கள் விண்வெளியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது கிட்டத்தட்ட அந்தப் பரிசோதனையை நிரூபித்து விட்டார்.

    Mayilsamy Annadurai

    நாளை மனிதர்கள் ஆண்,பெண் என இருபாலரும் விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கு  கூட செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் நிலவுக்கு மீண்டும் மனிதர்கள் அனுப்ப முடியுமா என்பதை அதை பரிசோதனை செய்வதற்கான சென்றார்கள் பத்து நாட்களில் வர முடியவில்லை 9 மாதம் ஆகிவிட்டது செவ்வாய்க்கு கூட போக முடியும் என்பதையும் மனித உடல் தாங்கும் என்பதை நிரூபித்துள்ளார்கள். 10 நாட்களுக்குப் பிறகு அது நிரூபணம் ஆகும் என்று நம்புவதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பத்திரமாக தரையிறங்கியது டிராகன்.. சாதித்த நாசா..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share