• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு..! இருப்பதை வைத்து நல்ல ஆட்சி தாங்க..! கனிமொழி எம்பி காட்டம்..!!

    புதிய சட்டமன்றம் அமைப்பதற்கு கனிமொழி எம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.
    Author By Nila Thu, 10 Sep 2026 14:30:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mp kanimozhi dmk tvk government

    தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இடநெருக்கடியை சமாளிக்கவும், நவீன வசதிகளுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும்.

    முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த இந்த திட்டம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலம் பெரும்பாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Cm vijay

    15 மாடிகள் கொண்ட முதன்மை கட்டிடத்துடன் இந்த வளாகம் வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுக்கள் உள்ளிட்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

    இதையும் படிங்க: உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜாவை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய சட்டமன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருக்கிற சட்டப்பேரவையை வைத்து முதலில் நல்ல ஆட்சியை தாருங்கள் என்று விமர்சித்தார். அதை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டினார். நல்ல ஆட்சியை தந்து விட்டு பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "CHENNAI DAY"..! கோடிக்கணக்கான கனவுகளை தாங்கும் தாய்... கனிமொழி MP பெருமிதம்.!!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share