• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    ஆர்எஸ்எஸ் முகாம் நடத்தியதற்காக, பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று விளக்கம் கேட்டு, தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குனரகம் சார்பில் சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    Author By Pandian Wed, 04 Feb 2026 15:43:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RSS Camp in Cuddalore School Ground Sparks Row: Madras HC Stays Affiliation Cancellation Notice, Seeks Govt Reply!

    கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 முதல் 30 வரை ஆர்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் யோகா, சூரிய நமஸ்காரம், தேசபக்தி, ஒழுக்கக் கல்வி, மனவலிமை, உடல்வலிமை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    ஆனால் இந்த முகாமுக்கு காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை எதிர்ப்பு தெரிவித்தன. முகாம் நடத்தியதற்காக பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று விளக்கம் கேட்டு, தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குனரகம் சார்பில் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் சுரேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது: “பள்ளி விடுமுறை காலத்தில் தான் முகாம் நடத்தப்பட்டது. பள்ளி செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. மாணவர்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்பட்டது. இதில் தவறில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

    MadrasHighCourt

    இதைக் கேட்ட நீதிபதி பரத சக்ரவர்த்தி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குனருக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் முகாம் நடத்துவது சரியா தவறா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தனியார் பள்ளி வளாகத்தை பயன்படுத்தி அமைப்புகள் முகாம் நடத்துவதற்கு அனுமதி தேவையா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

    ஆர்எஸ்எஸ் தரப்பில் இது கலாச்சாரம், தேசபக்தி, உடற்பயிற்சி மேம்படுத்தும் நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர் இதை பள்ளி வளாகத்தில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சி என்று எதிர்க்கின்றனர். கடந்த காலங்களில் தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் சர்ச்சை எழுந்துள்ளது.

    தற்போது நீதிமன்ற உத்தரவால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படுமா என்பது பிப்ரவரி 17-க்குப் பிறகு தெரிய வரும். இந்த வழக்கு தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. 

    இதையும் படிங்க: 3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share