• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!

    2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை வாங்கி அசத்தியுள்ளது.
    Author By Raja Mon, 03 Mar 2025 15:34:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The film Anora won 5 awards at the 2025 Oscars

    2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை வாங்கி அசத்தியுள்ளது.  97வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் 23 பிரிவுகளின் கீழ் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 

    ஆஸ்கர் விருது பட்டியல்:-

    சிறந்த திரைப்படம் – அனோரா
    சிறந்த நடிகர் – ஏட்ரியன் ப்ரோடி ( திப்ரூட்டலிஸ்)
    சிறந்த நடிகை – மிகே மேடிசன் ( அனோரா)
    சிறந்த திரைக்கதை – சேன் பேக்கர் (அனோரா)
    சிறந்த இயக்குநர் – சேன் பேக்கர் ( அனோரா)

    இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

    Anora

    சிறந்த துணை நடிகர் – கியேரன் கல்கின் ( எ ரியல் பெய்ன்)
    சிறந்த துணை நடிகை – சோய் சால்டானா ( எமிலியா பெரெஸ்)
    சிறந்த பாடல் ( எல் மால் ( எலிமியா பெரெஸ்)
    சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்
    சிறந்த ஆவண குறும்படம் – தி ஒன்லி கேர்ஸ் இன் தி ஆர்கெஸ்ட்ரா
    சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் 
    சிறந்த அனிமேஷன் – ஃப்ளோ
    சிறந்த அனிமேஷன் குறும்படம்- இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
    சிறந்த ஒளிப்பதிவு – லோக் க்ராலி ( தி ப்ரூட்டலிஸ்ட்)
    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கட்
    சிறந்த ஒலி வடிவமைப்பு – டியூன் 2
    சிறந்த விஷூவல் எஃபெக்ட் – ட்யூர் 2
    சிறந்த தழுவல் திரைக்கதை – பீட்டர் ஷ்ட்ராகன் ( கான்கிளேவ்)
    சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ஐ எம் நாட் எ ரோபோட்
    சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல்
    சிறந்த ஒப்பனை – தி சப்ஸ்டன்ஸ்

    Anora

    இதில் அதிக பட்சமாக சேன் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் 5விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ஒரு படத்திற்காக இயக்குநர் வென்ற அதிகபட்ச விருதாக அனோரா பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து தி ப்ருட்டலிஸ்ட் திரைபப்டம் 5 விருதுகளையும், ட்யூன் திரைப்படம் 2விருதுகளையும் பெற்றுள்ளன. 
    முன்னதாக இந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் ஸ்பானிஷ் திரைப்படமான எலிமியா பெரெஸ் நாமினேட் ஆகி இருந்தது. ஆகிலம் இல்லாத ஒரு வெளிநாட்டு திரைப்படம் இத்தனை பிரிவுகளில் நாமினேட் ஆனது இதுவே முதல் முறை. இதுபோல் தி ப்டூட்டலிஸ்ட், விக்கட் படங்கள் தலா 10 பிரிவுகளில் நாமினேட் ஆகி இருந்தன. கான்கிளேவ் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்படடிருந்தது. 
    இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்த அனுஷா என்ற குறும்படமும் நாமினேட் ஆகி இருந்தது.

    இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!

    மேலும் படிங்க
    OTP விவகாரம்... திமுகவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    OTP விவகாரம்... திமுகவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    விண்வெளிக்கு பறந்த 80 வயது இந்தியர்!! சாதித்து காட்டிய ப்ளூ ஆர்ஜின்.. யார் இந்த அரவிந்தர் சிங்?

    விண்வெளிக்கு பறந்த 80 வயது இந்தியர்!! சாதித்து காட்டிய ப்ளூ ஆர்ஜின்.. யார் இந்த அரவிந்தர் சிங்?

    இந்தியா
    திருமணம் செய்து கொண்டால் சினிமா விட்டு போயிடனுமா..! நடிகை பார்வதி நாயர் காட்டமான பேச்சு..!

    திருமணம் செய்து கொண்டால் சினிமா விட்டு போயிடனுமா..! நடிகை பார்வதி நாயர் காட்டமான பேச்சு..!

    சினிமா
    பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..!

    காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..!

    இந்தியா
    ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!

    ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!

    சினிமா

    செய்திகள்

    OTP விவகாரம்... திமுகவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    OTP விவகாரம்... திமுகவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    விண்வெளிக்கு பறந்த 80 வயது இந்தியர்!! சாதித்து காட்டிய ப்ளூ ஆர்ஜின்.. யார் இந்த அரவிந்தர் சிங்?

    விண்வெளிக்கு பறந்த 80 வயது இந்தியர்!! சாதித்து காட்டிய ப்ளூ ஆர்ஜின்.. யார் இந்த அரவிந்தர் சிங்?

    இந்தியா
    பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..!

    காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..!

    இந்தியா
    தொழில் கூடமாக உருவெடுத்த தூத்துக்குடி.. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தொழில் கூடமாக உருவெடுத்த தூத்துக்குடி.. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மாசத்துக்கு ஒரு போரை நிப்பாட்டி இருக்கேன்.. லட்சக்கணக்கான பேரை காப்பத்தினேன்.. பெருமை பீற்றும் ட்ரம்ப்..!

    மாசத்துக்கு ஒரு போரை நிப்பாட்டி இருக்கேன்.. லட்சக்கணக்கான பேரை காப்பத்தினேன்.. பெருமை பீற்றும் ட்ரம்ப்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share