• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செயலில் காட்டிய விஜய்! சமூக நீதி + பெண் பிரதிநிதித்துவம்!! 8 பட்டியலின அமைச்சர்கள்! 4 பெண் அமைச்சர்கள்!

    தமிழ்நாட்டில் முதன்முறையாக உருவாகும் கூட்டணி அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் பெண் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது
    Author By Pandian Thu, 21 May 2026 11:02:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-cabinet-expansion-8-sc-ministers-and-4-women-create-history-in-tamil-nadu

    தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படும் விஜய் (Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம், சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவ அரசியலை மையப்படுத்தியதாக மாறியுள்ளது. இன்று காலை பதவியேற்ற 23 புதிய அமைச்சர்களில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    ஏற்கனவே பதவியேற்ற முதல் கட்ட அமைச்சரவையில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்த நிலையில், தற்போது மேலும் 7 பேர் சேர்க்கப்பட்டதால், தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவராகவும் உள்ளார்.

    அமைச்சர் ராஜ்மோகன், அவினாசி தொகுதியின் கமலி, ராசிபுரம் தொகுதியின் லோகேஷ், ஓட்டப்பிடாரம் தொகுதியின் மதன் ராஜா, அரக்கோணத்தின் காந்திராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூரின் தென்னரசு ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெறும் காங்.,!! என்னென்ன துறைகள் ஒதுக்குவார் விஜய்?!

    CabinetExpansion

    அதே நேரத்தில், பெண் பிரதிநிதித்துவத்திலும் இந்த அமைச்சரவை கவனம் ஈர்த்துள்ளது. இன்று பதவியேற்ற 23 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். ஏற்கனவே தொழிற்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவுடன் சேர்த்து, மொத்தம் 4 பெண்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். பெண்களுக்கு நிர்வாக அதிகாரத்தில் அதிக பங்கு வழங்கும் அரசியல் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

    மேலும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ முகமது பர்வேஸ் அமைச்சராக பதவியேற்றதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதனுடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுவது முக்கிய அரசியல் சம்பவமாக மாறியுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கான புதிய அமைச்சர்கள் விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். விஜய் தலைமையிலான இந்த கூட்டணி அமைச்சரவை, தமிழக அரசியலில் புதிய சமூக சமநிலையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜய்!! தவெக அமைச்சரவையில் 8 பேருக்கு பதவி! அதிரடி திட்டம்!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share