• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BIGBREAKING: நாக்பூரில் வெடித்த பெரும் வன்முறை; தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள்; போலீசார் குவிப்பு

    விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் ஆரம்ப போராட்டம் இந்த வன்முறைக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது.
    Author By Thiraviaraj Mon, 17 Mar 2025 23:25:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    violence-erupts-in-nagpur-over-aurangzeb-tomb-dispute

    சற்று முன் வெடித்த பெரும் வன்முறையின் நாக்பூர் நகரமே பற்றி எரிகிறது. சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து வன்முறை மோதல்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு 'புனித நூல்' எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியதால், மஹால் பகுதியில் இஸ்லாமியர்கள் மோதலில் ஈடுபட்டனர். 

    Aurangzeb Tomb

    கல் வீச்சு சம்பவங்கள் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தின. பதற்றம் விரைவாக அதிகரித்ததாகவும், நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால், குற்றவாளிகள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோக்களில் எரியும் வாகனங்கள் மற்றும் சிதறிய குப்பைகள் காட்டப்பட்டன.

    வன்முறையைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அமைதியின்மையைத் தடுக்க கூடுதல் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். இதற்கிடையில், அமைதியைப் பேணவும், சட்டப்படி ஒத்துழைக்கவும் உள்ளூர்வாசிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    Aurangzeb Tomb

    சிட்னிஸ் பூங்கா, மஹாலில் போராட்டக்காரர்களை அடக்க முற்பட்டனர். அப்போது போலீஸார் மீது கல் வீசி தாக்கியதில்  நான்கு பேர் காயமடைந்தனர். இதில் துணை காவல் ஆணையர் அர்ச்சித் சந்தக் உட்பட காலில் காயம் ஏற்பட்டது. கோட்வாலி முதல் கணேஷ்பேத் வரை வன்முறை பரவியது. கலவரக்காரர்கள் பல வாகனங்களை எரித்தனர். இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

    நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் நடந்த மோதல்களின் போது இரண்டு ஜேசிபிகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "இரண்டு ஜேசிபிகள் மற்றும் இன்னும் சில வாகனங்களும் பாதிக்கப்பட்டன. ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்ததாக'' அந்த அதிகாரி கூறினார். மேலும் சிட்னிஸ் பூங்கா முதல் சுக்ரவாரி தலாவ் வரை உள்ள வீடுகள் மீது கற்களை வீசினர். நாக்பூர் காவல் ஆணையர் டாக்டர் ரவீந்தர் சிங்கால் இப்போது நிலைமை இப்போது 'அமைதியாக' இருப்பதாக உறுதிப்படுத்தினார். போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    Aurangzeb Tomb

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உள்துறை அமைச்சராக, வீடியோ மூலம் அமைதியைக் காக்க வேண்டுகோள் விடுத்தார். "நாக்பூர் மக்கள் அமைதியைக் காக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்று கூறினார். 

    இதையும் படிங்க: பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகர்! லாடம் கட்டிய போலீஸ்..!

    டிசிபி சந்தக் இதுகுறித்து, '' இந்த சம்பவம் சில தவறான புரிதலால் நடந்தது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. எங்கள் படை இங்கே பலமாக உள்ளது. எல்லோரும் வெளியே செல்ல வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கற்களை வீசுபவர்கள் கற்களை வீசுவதை நிறுத்த வேண்டும். கல் வீச்சு நடந்தது, அதனால் நாங்கள் பலப்பிரயோகம் செய்து கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினோம். சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. நாங்கள் தீயணைப்பு படையினரை அழைத்து தீயை அணைத்தோம்.

    Aurangzeb Tomb

    கல் வீச்சின் போது சில போலீசார் காயமடைந்தனர். எனக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அனைவரும் அமைதியைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்தக்கூடாது. சிவாஜி சவுக் அருகே சில கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. எனவே, கற்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இந்த மக்கள் கல் எறிவதற்குப் பயன்படுத்தினர். இந்த சம்பவம் மஹால் பகுதியில் நடந்தது. குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.

    இதற்கிடையில், நாக்பூர் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தனது எக்ஸ்தளப்பதிவில்,  மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ''“நாக்பூர் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு நாடு முழுவதும் பிரபலமான நகரம். இந்த நகரத்தில் சாதி, மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த தகராறும் சண்டையும் இல்லை. அதே நேரத்தில், நாக்பூர் மக்கள் அமைதியாக இருக்கவும், நிலைமையைக் கையாள்வதில் மாவட்ட காவல் நிர்வாகத்துடன் ஒத்துழைக்கவும் " என்று வலியுறுத்தியுள்ளார். 

    Aurangzeb Tomb

    விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் ஆரம்ப போராட்டம் இந்த வன்முறைக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது. "லப்பைக் லப்பைக்" என்ற முழக்கங்கள், இந்து சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், காவல்துறை இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. 

    Aurangzeb Tomb

    காங்கிரஸின் அதுல் லோந்தே பாட்டீல், சிவசேனாவின் ஆனந்த் துபே உள்ளிட்ட எதிர்கட்சியினர் இந்த  வன்முறைக்கு 'சட்டம் -ஒழுங்கு தோல்வி' என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்க்கட்சிகள் அமைதியின்மையைத் தூண்டியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஊரடங்கு 144 கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், நாக்பூர் தொடர்ந்து  பதற்றத்தில் உள்ளது. வரலாற்று ரீதியாக இணக்கமான இந்த நகரத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: அமலாக்கத் துறை அறிக்கையால் ஆடிபோன திமுக.. தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி.. எல்.முருகன் ஆவேசம்!!

    மேலும் படிங்க
    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா

    செய்திகள்

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share