• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    அடிதூள்!! சரசரவென குறைந்த தங்கம் விலை... 4 நாட்களில் மட்டும் இவ்வளவு சரிவா?

    கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை 2 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 
    Author By Amaravathi Tue, 08 Apr 2025 12:07:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    4th day gold rate reduced

    நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,285 ரூபாய்க்கும், சவரன் 66,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை நிலவரம் (08/04/2024): 

    இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து  225  ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    இதையும் படிங்க: குட்நியூஸ்!! தொடர் சரிவில் தங்கம் விலை... இன்னைக்கு மட்டும் இவ்வளவா? 

    gold price decreased

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 66  ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 972 ரூபாய்க்கும், சவரனுக்கு 528  ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    வெள்ளி விலை நிலவரம்:

    gold price decreased

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 102 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    சரிவுக்கான காரணம் என்ன?

    gold price decreased

    அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
     
    இதையும் படிங்க: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை ; சவரனுக்கு இவ்வளவு குறைவா?

    மேலும் படிங்க
    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    சினிமா
    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    குற்றம்
    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share