• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்.. பறிபோன 10 பேரின் உயிர்..!

    தெலங்கானா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Mon, 30 Jun 2025 12:52:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    blast-in-chemical-factory-in-telangana-10-killed

    தெலங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.   

    chemical factory

    இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கும் அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 20 படுகாயமடைந்தனர்.

    இதையும் படிங்க: தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!

    இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  

    chemical factory

    தொடர்ந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீசார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் பி. பிரவீண்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர். இந்த வெடி விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

    இதையும் படிங்க: "தலித்து விரோத நடவடிக்கை" - திமுகவுக்கு எதிராக தீயைப் பற்ற வைத்த திருமா...!

    மேலும் படிங்க
    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    இந்தியா
    இழப்பு மேல் இழப்பு... தயாரிப்பாளருக்கு தான் போனது பொழப்பு..!!

    இழப்பு மேல் இழப்பு... தயாரிப்பாளருக்கு தான் போனது பொழப்பு..!! 'ஜனநாயகன்' லீக்.. சுரேஷ் காமாட்சி ஷாக் ரிப்ளே..!

    சினிமா
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    இந்தியா
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு
    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share