• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!

    விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்த பேனரை கிழித்த பிரச்சனையில் தவெக, திமுக கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
    Author By Nila Sun, 22 Jun 2025 12:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmktvk--vijay-birthday-banner-issue

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது 51 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் ஏராளமான நலத்திட்ட உதவிகள், கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல இடங்களில் விஜய்யின் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள், பேனர் வைத்தல், இனிப்பு விநியோகம் ஆகியவை நடைபெற்றன. தவெக அலுவலகங்களில் பிறந்தநாள் விழாக்கள், கேக் வெட்டுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் நடைபெற்றன.

    3 members hospitalized

    மேலும், பல இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள், கண் பரிசோதனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைத்து உற்சாகமாகக் கொண்டாடினர். ராயபுரம், ஆர்.கே.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜய்யின் புகைப்படங்கள், தவெக லோகோ, மற்றும் அவரது அரசியல் முழக்கங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: திமுக காரங்க கமுக்கமா மாநாட்டுல கலந்துப்பாங்க.. ஒரே போடாக போட்ட தமிழிசை..!

    3 members hospitalized

    அண்ணா சாலை மற்றும் கோயம்பேடு பகுதிகளில் மாபெரும் விஜய் கட்அவுட்கள் நிறுவப்பட்டன. மதுரை மாநகர் பகுதிகளில், குறிப்பாக அரசு மருத்துவமனை அருகே மற்றும் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. “தமிழகத்தின் எதிர்காலம்” என்ற முழக்கத்துடன் விஜய்யின் படங்கள் இடம்பெற்றன. கோவை காந்திபுரம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் தவெக இளைஞரணி சார்பில் வண்ணமயமான பேனர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. திருச்சி தில்லைநகர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய்யின் திரைப்பட காட்சிகள் மற்றும் அரசியல் பயணத்தை வெளிப்படுத்தும் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டன.

    3 members hospitalized

    இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்து விஜய் பிறந்தநாளை கொண்டாடினர். அவ்வாறு, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்ட வாழ்த்து பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேனர் கிழிப்பு பிரச்சனையில் திமுக, தவெக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரு கட்சிகளையும் சேர்ந்த மூவரின் மண்டை உடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share