• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    முதல்வர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரியில் திராவிட மாடல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார்.
    Author By Pandian Mon, 06 Apr 2026 20:33:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Promises to Implement Dravidian Model in Puducherry if INDI Alliance Wins

    புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், “புதுச்சேரி மாண்புகளை குழித்தோண்டி பாஜக புதைத்துள்ளது. பாஜகவினருக்கு தேவை என்றால் ஒரு மாநிலத்தையே உடைத்து புதிய மாநிலத்தை உருவாக்குவார்கள். அழகான புதுச்சேரியை அலங்கோலமாக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான்” என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், “பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி கிடைத்துள்ளார். 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ரங்கசாமி ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கதிதான் ரங்கசாமிக்கும் ஏற்படும். பதவிக்காக ரங்கசாமி மாறி மாறிச் செல்வார்” என்று விமர்சித்தார்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திராவிட மாடல் திட்டங்களை புதுச்சேரியிலும் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்த ஸ்டாலின், “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாநகராட்சிகளாக மாற்றப்படும்.

    இதையும் படிங்க: டெல்லி ஓனர்கிட்ட பதில் வாங்கித்தர முடியுமா? இபிஎஸ், பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி!

    DravidianModel

    காரைக்கால் பகுதியை நெற்களஞ்சியமாக மாற்றி தானியக் கிடங்கு அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.

    “எனது குரல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் ஒலிக்கும்” என்று கூறிய முதல்வர், புதுச்சேரி மக்களின் வாழ்வு மேம்படுத்த தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பிரசாரம், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    மேலும் படிங்க
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்
    விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

    விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

    அரசியல்
    யாருக்கு வயசாகிருச்சு?! டென்ஷனான துரைமுருகன்!! என்கூட வாக்கிங் போட்டிக்கு வர முடியுமா? இபிஎஸ்-க்கு சவால்!

    யாருக்கு வயசாகிருச்சு?! டென்ஷனான துரைமுருகன்!! என்கூட வாக்கிங் போட்டிக்கு வர முடியுமா? இபிஎஸ்-க்கு சவால்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share