• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    நகை வாங்குற ஆசையே போய்டும்.. ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா?

    அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Sat, 24 May 2025 11:28:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-and-silver-price-increased-today

    நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 8,940 ரூபாய்க்கும், சவரனுக்கு 71,520 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 

    gold

    தங்கம் விலை நிலவரம் (24/05/2025): 

    இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ரூ.70 ஆயிரத்தை கடந்து 71 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் இருந்த ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நகை வாங்கணுமா.. உடனே கிளம்புங்க.. தலைகீழாக மாறிய தங்கம் விலை..!

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 55 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 808 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 464 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    gold

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து 110 ரூபாய் 90 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    gold

    உயர்வுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஏறிய வேகத்தில் சரசரவென இறங்கிய தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா? 

    மேலும் படிங்க
    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    தமிழ்நாடு
    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    தமிழ்நாடு
    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    தமிழ்நாடு
    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    அரசியல்
    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    இந்தியா
    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share