• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விதிகளில் தளர்த்தம் செய்து பணியிட மாற்றம்.. செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு..!

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு விதிகளை தளர்த்தி, சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    Author By Rahamath Wed, 26 Mar 2025 15:30:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jayalalitha-security-case-chennai-high-court-order

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு விதிகளை தளர்த்தி, சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 1994 - 1995ம் ஆண்டில் நடந்த உதவி ஆய்வாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற முத்துமாணிக்கம் என்பவர் ஆயுதப்படையில் நியமிக்கப்பட்டார். பின்னர் ஆயுதப்படையில் ஆய்வாளராகவும், அதன் பின் துணை காவல் கண்காணிப்பாளராகவும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

    Chennai High Court

    இந்நிலையில், ஆயுத படையில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றக் கோரி அவர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, போலிஸ் விதிகளில் விலக்களித்து  கடந்த 2014ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றி அப்பிரிவில் காவல்துறை கூடுதல் காவல் கண்கணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 

    இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!

    ஆயுதப்படை பிரிவியில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு முத்துமாணிக்கத்தை மாற்றியதை எதிர்த்தும், பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்தும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முதலமைச்சரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக அவரை, ஆயுத படை பிரிவில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றியது செல்லாது என அறிவித்து அது சம்பந்தமான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    ஆயுத படையில் தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளராக பணியை தொடரலாம் என தனி நீதிபதி தெரிவித்திருந்தார்.

    Chennai High Court

    இந்த உத்தரவை எதிர்த்து முத்துமாணிக்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி அருள் முருகன் அமர்வு, அவசர மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டும் தான் விதிகளில் விலகளிக்க முடியும், ஆனால் முதலமைச்சரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக முத்துமாணிக்கத்திற்கு விதி விலக்கு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை சட்ட விரோதமானது. இதன் மூலம் 770 காவல் துறை அதிகாரிகளை பின்னுக்கு தள்ளி முத்துமாணிக்கத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதால் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவு சரிதான் எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: ஜெ. வலது கரத்தை விசாரிக்கிறது போலீஸ்..! எடப்பாடிக்கு சிக்கலா..? கொலை கொள்ளை வழக்கில் மர்மம்..!

    மேலும் படிங்க
    கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!! சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!! சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    திமுகவை DIVORCE பண்ணனும்...! அதிமுக வேட்பாளரை ஆதரித்து ரவிமரியா வாக்குச் சேகரிப்பு..!

    திமுகவை DIVORCE பண்ணனும்...! அதிமுக வேட்பாளரை ஆதரித்து ரவிமரியா வாக்குச் சேகரிப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!

    டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!

    தமிழ்நாடு
    மேடையில் மஞ்சு வாரியாருக்கு லிப் கிஸ்..! செல்பி எடுப்பது போல் வந்து அத்துமீறல்... ஷாக்கில் நடிகை.. வைரலாகும் வீடியோ..!

    மேடையில் மஞ்சு வாரியாருக்கு லிப் கிஸ்..! செல்பி எடுப்பது போல் வந்து அத்துமீறல்... ஷாக்கில் நடிகை.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாம்..!

    தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாம்..!

    தமிழ்நாடு
    புஷ்பா புருஷன் மாதிரி.. நயன்தாரா புருஷன்..! கேட்க நல்லா இருக்கு.. ஆனா ஒன்னு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!

    புஷ்பா புருஷன் மாதிரி.. நயன்தாரா புருஷன்..! கேட்க நல்லா இருக்கு.. ஆனா ஒன்னு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    திமுகவை DIVORCE பண்ணனும்...! அதிமுக வேட்பாளரை ஆதரித்து ரவிமரியா வாக்குச் சேகரிப்பு..!

    திமுகவை DIVORCE பண்ணனும்...! அதிமுக வேட்பாளரை ஆதரித்து ரவிமரியா வாக்குச் சேகரிப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!

    டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாம்..!

    தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாம்..!

    தமிழ்நாடு
    சப்பானிக்கு சீட்டு இல்ல... கமல் ஹாசனை கருணாஸுடன் ஒப்பிட்டு விமர்சித்த விந்தியா...!

    சப்பானிக்கு சீட்டு இல்ல... கமல் ஹாசனை கருணாஸுடன் ஒப்பிட்டு விமர்சித்த விந்தியா...!

    அரசியல்
    அனல் பறக்கும் பிரச்சாரம்..! தி. மலையில் எ. வ.வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரிப்பு..!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..! தி. மலையில் எ. வ.வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரிப்பு..!

    தமிழ்நாடு
    கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share