• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    ஆள்கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    Author By Nila Fri, 27 Jun 2025 17:35:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Poovai jagan moorthy - no bail- madras High court

    2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக ஜெகன் மூர்த்தி இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார். 

    Jaganmoorthy mla

    இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனை அடுத்து தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது.

    இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    Jaganmoorthy mla

    இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

    Jaganmoorthy mla

    அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்.

    Jaganmoorthy mla

    இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share