• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    இனி தங்கம் வாங்குவது கனவு தான் போல..!! உச்சத்தில் விலை.. திணறும் மக்கள்..!!

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Thu, 09 Oct 2025 09:37:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-and-silver-price-increased-today

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    Gold Rate

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இதையும் படிங்க: புதிய உச்சத்தில் தங்கம் விலை..! வரலாறு காணாத வகையில் ஏற்றம்..! இன்றைய அப்டேட்..!!

    தங்கம் விலை நிலவரம் (09/10/2025):

    சமீபகாலமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரம் ரூபாயை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரமும் அதிகரித்து தான் காணப்படுகிறது. அதன்படி தங்கம் விலை நேற்று காலை, மாலை என 2 முறை உயர்ந்த நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,496க்கும், கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,437-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.87 ஆயிரத்தில் பயணித்த தங்கம் விலை, தற்போது ரூ.91 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்புள்ளது.

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.171க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. 

    இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.

    இதையும் படிங்க: அதிரடி ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    மேலும் படிங்க
    குட்டி சிவகார்த்திகேயனுக்கு முடிந்தது கல்யாணம்..!! தாலிகட்டிய மறுநொடியில் மனைவிக்கு கொடுத்த ஷாக்.. வீடியோ வைரல்..!

    குட்டி சிவகார்த்திகேயனுக்கு முடிந்தது கல்யாணம்..!! தாலிகட்டிய மறுநொடியில் மனைவிக்கு கொடுத்த ஷாக்.. வீடியோ வைரல்..!

    சினிமா
    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?!  இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!  பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இந்தியா
    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    உலகம்
    இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற காரணமே இது தான்..!! நடிகர் ஜெய் பேச்சால் எழுந்த சர்ச்சை..!

    இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற காரணமே இது தான்..!! நடிகர் ஜெய் பேச்சால் எழுந்த சர்ச்சை..!

    சினிமா
    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?!  இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!  பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இந்தியா
    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    உலகம்
    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    10ம் வகுப்பு தேர்வு மறுதேர்வு எப்போது? மதிப்பெண் சான்றிதழ் எப்போ கிடைக்கும்? பள்ளிக்கல்வித்துறை அப்டேட்!

    10ம் வகுப்பு தேர்வு மறுதேர்வு எப்போது? மதிப்பெண் சான்றிதழ் எப்போ கிடைக்கும்? பள்ளிக்கல்வித்துறை அப்டேட்!

    தமிழ்நாடு

    "திராவிடப் பேரொளி"..! அயோத்திதாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share