• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!

    அதே இடத்தில் ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கிறது நாங்கள் டச் கூட பண்ணல
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 07:21:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Durai murugan slams TVK vijay

    அதே இடத்தில் ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கிறது நாங்கள் டச் கூட பண்ணல. அரசியலில் இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது பெருந்தன்மைக்கு உகந்தது அல்ல. விவரம் புரியாதவர்கள் அரசியலுக்கு வந்ததால் விவரம் இல்லாமல் காரியங்கள் செய்து கொண்டிருக்கிறார் என காட்பாடியில் திமுக பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கருத்து

    காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டு அங்கே இருக்கு. அத நாங்க டச் கூட பண்ணல. ஆனா அவங்க துடைச்சிட்டு போயிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் இந்த திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினவர் தளபதி அவர்கள் அதனால அவர் பெயர் போட்டிருக்கிறோம்.

    Durai Murugan

    ஆகையினால இது எல்லாம் அரசியல்ல சிறுபிள்ளைத்தனமானது. பெருந்தன்மைக்கு உகந்தது அல்ல சிறு பிள்ளைத்தனமானது  விவரம் புரியாதவர்கள் அரசியலுக்கு வந்ததால் விவரம் இல்லாமல் காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்."

    இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

     "அதேபோல வைகோ கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில வந்து கமிஷன் கரப்ஷன், கலெக்ஷன் என கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் மேலும்  'திமுக தவேகவை ஆட்சியில் இருந்து கலைக்கலாம்னு பார்த்தா நான் வந்து அரணாக நின்று காப்பேன்' எனக்கு செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் அவருடைய பாணியில் அய்யய்யோ அய்யயோ அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எனக் கூறிக் கொண்டே,  என்னுடைய நண்பர் அதனால்தான் வேணாங்கிறேன். அதான் நான் வேணாங்கிறேன், அவர் வருத்தப்படுவார்  எனக் கூறினார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    மேலும் படிங்க
    மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!

    மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!

    இந்தியா
    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    கால்பந்து
    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    இந்தியா
    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!

    மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!

    இந்தியா
    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    கால்பந்து
    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    இந்தியா
    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share