• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    குஷியோ குஷி.. இறங்குமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய ரேட் இதுதான்..!!

    ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று 3வது நாளாக சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
    Author By Editor Sat, 26 Jul 2025 09:59:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-and-silver-price-decreased-today

    நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Gold Rate

    சமீபகாலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. 74 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவையே இந்த விலையேற்றம் கலைத்து விடுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.

    இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விடும் நகைப்பிரியர்கள்..!!

    தங்கம் விலை நிலவரம் (26/07/2025):

    இந்நிலையில் ஏறுமுகத்தில் இருந்த வந்த தங்கம் விலை, இன்று (சனிக்கிழமை) 3வது நாளாக சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.75 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, இன்று ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 993 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் 79 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.126க்கும், கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    சரிவுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: நேற்று ஏற்றம்.. இன்று இறங்குமுகம்.. ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..??

    மேலும் படிங்க
    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விருது மேடையில் சிம்ரன்.!! SIIMA 2026-ல் அசத்திய Tourist Family..!

    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விருது மேடையில் சிம்ரன்.!! SIIMA 2026-ல் அசத்திய Tourist Family..!

    சினிமா
    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    விஜய் சேதுபதியின் 50வது படம்..!! ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்க போகும் மகாராஜா.. அடுத்த ஆண்டு சம்பவம் இருக்கு..!

    விஜய் சேதுபதியின் 50வது படம்..!! ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்க போகும் மகாராஜா.. அடுத்த ஆண்டு சம்பவம் இருக்கு..!

    சினிமா
    மாஸ் லுக்கில் அஜித்..!! நவம்பர் 2 முதல் டேர் டெவில் ஷூட்டிங்! அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    மாஸ் லுக்கில் அஜித்..!! நவம்பர் 2 முதல் டேர் டெவில் ஷூட்டிங்! அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    சினிமா
    விஜய் சேதுபதி பேச்சு.. விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!! சோனியா சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் சூடுபிடித்த பஞ்சாயத்து.!

    விஜய் சேதுபதி பேச்சு.. விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!! சோனியா சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் சூடுபிடித்த பஞ்சாயத்து.!

    சினிமா
    அஜித்–விஜய் வீடியோவை முந்திய சூர்யா–ஜோதிகா..!! ஒரே நாளில் எகிறிய பார்வைகள்.. இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்.!

    அஜித்–விஜய் வீடியோவை முந்திய சூர்யா–ஜோதிகா..!! ஒரே நாளில் எகிறிய பார்வைகள்.. இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்.!

    சினிமா

    செய்திகள்

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை

    ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை " காட்பாதர்கள்"..! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    இந்தியா
    பகுத்தறிவு பகலவன்... தந்தை பெரியார் பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!

    பகுத்தறிவு பகலவன்... தந்தை பெரியார் பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!

    தமிழ்நாடு
    மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

    மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

    தமிழ்நாடு
    உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

    உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share