• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    தெலங்கானா மாநிலத்தில் விநாயகர் சிலை விசர்ஜனத்தில் நீரில் முழ்கி  ​​ஆறு மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
    Author By Amaravathi Thu, 17 Sep 2026 11:16:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-vinayagar-chadurthi-tragedy

    நாடு முழுவதும் மூன்று நாட்களாக மிகுந்த பக்தியுடனும்,  உற்சாகத்துடனும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு  ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தெலங்கானா மாநிலம்  சங்காரெட்டி மாவட்டம், படஞ்சேரு மண்டலம்,  பெத்தகஞ்சல்லா கிராமத்தில் உள்ள சிரிஷா அறக்கட்டளையில் சுமார் 70 ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்கள் தங்கியுள்ளனர். விநாயாகர் சதுர்த்தியை ஒட்டி ஆசிரமத்தில்  வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலைகளை  புதன்கிழமை மாலை ஆசிரமத்திற்கு அருகிலுள்ள நேரேடு குளத்திற்கு சிலையை கரைப்பதற்காகச் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    8 மாணவர்கள் சிலையை கரைப்பதற்காக குளத்திற்குள் இறங்கினர். அப்போது வாரங்கல் மாவட்டம், பாலய்யப்பள்ளியைச் சேர்ந்த கணேஷ் (18)  சிலையை தலையில் சுமந்து சென்றபோது, ​​இதற்கு முன்பு செங்கல் சூளைகளுக்காக தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் சிக்கி நீரில் மூழ்கினார். மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முன்னே சென்றனர்.

    இதில் அடுத்தடுத்து  குக்கட்பள்ளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரான ஷியாம்குமார் (17), பீமவரத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு டிப்ளமோ மாணவரான நரசிம்மராஜு (21), பத்ராசலத்தைச் சேர்ந்த சுமந்த் ரெட்டி (17), வாரங்கல் மாவட்டம் பாலய்யப்பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான சித்தார்த்தா (17), மற்றும் குக்கட்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரான உதயகிரண் (22) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

    நீந்திக்கொண்டிருந்த மற்ற இரண்டு மாணவர்கள் உயிர் தப்பி, ஆசிரம ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவர்களை வெளியே எடுத்து, இந்திரஷத்தில் உள்ள பிராச்சின் குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஏற்கெனவே ஐந்து பேர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதுவரை ஆடியும் பாடியும் காணப்பட்ட மாணவர்கள் சடலங்களாக மாறியதால், மருத்துவமனை வளாகத்தில் சோகமான சூழல் நிலவியது.

    இந்த தகவல் அறிந்த ஏசிபி சீனிவாச ராவ், அப்பகுதி எம்எல்ஏ மஹிபால் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி தொகுதி பொறுப்பாளர் ஆதர்ஷ் ரெட்டி மற்றும் பலர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக படஞ்சேரு  மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்ற போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு
    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share