• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஆட்டோமொபைல்ஸ்

    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகைகளை கட்டுப்படுத்த, 'பி.எஸ்., 7' என்ற பாரத் ஸ்டேஜ் 7 உமிழ்வு விதிமுறைகளுக்கான வரைவை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு, வெளியிட இருப்பதாகவும், 2030க்குள் அது அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Thu, 11 Jun 2026 16:23:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bs7-emission-norms-india-2030-vehicle-industry-electric-vehicle-growth

    வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் நச்சு புகைகளை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய ‘பாரத் ஸ்டேஜ் 7’ (BS-7) உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கான வரைவு நடப்பு நிதியாண்டிலேயே வெளியிடப்படலாம் என்றும், 2030-க்குள் அவை நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு முதல் BS-6 உமிழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அதைவிட கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளை கொண்ட BS-7 விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த புதிய விதிமுறைகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அமலுக்கு வரவுள்ள ‘யூரோ 7’ தரநிலைகளுக்கு இணையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் மாசு துகள்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (11-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    AutoIndustryIndia

    இதற்காக வாகன உற்பத்தியாளர்கள் மேம்பட்ட மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள், நவீன உமிழ்வு கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சோதனை நடைமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

    அரசு வெளியிடும் வரைவு அறிவிப்புக்கு பிறகு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், வாகனங்களை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சில வாகன உற்பத்தியாளர்கள் இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    BS-7 விதிமுறைகள் அமலுக்கு வந்தால், வாகன உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்ஜின் வடிவமைப்பு, மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள், உதிரிபாகங்கள் மற்றும் சோதனை கட்டமைப்புகளில் பெரிய முதலீடுகள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதே நேரத்தில், இந்த மாற்றம் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவின் வாகனத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நடவடிக்கையாக BS-7 விதிமுறைகள் பார்க்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (10-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம்..!!

    மேலும் படிங்க
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!

    "ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!

    தமிழ்நாடு
    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    சினிமா

    செய்திகள்

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    "ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!

    தமிழ்நாடு
    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share