• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    வாட்ஸ் அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்..? பக்தர்களே ஏமாற வேண்டாம்… தேவஸ்தானம் எச்சரிக்கை..!

    வாட்ஸ்அப் செயலி மூலம் தேவஸ்தான டிக்கெட்டுகள் பெறுவதற்கு நடைமுறைப்படுத்தினால் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் வாட்ஸ்அப் செயலி உள்ளது. அனைவரும் டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்தால்  அரசு சர்வர் பாதிக்கும் நிலை ஏற்படும். 
    Author By Thiraviaraj Mon, 17 Feb 2025 10:30:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupati-darshan-tickets-through-whatsapp-devotees-dont

    திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்ற திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இதுவரை அரசோ தேவஸ்தானமோ எந்தவித முடிவும் எடுக்கவில்லை. கையால் மக்கள் ஏமாற வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

    ஆந்திர மாநில அரசு பொது மக்களுக்கு சுலபமான முறையில் அரசு சேவைகளை வழங்குவதற்காக முதற்கட்டமாக 161 சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெரும் திட்டத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    Devasthanam

    இந்த திட்டத்தின் மூலம் +919552300009 என்ற ஆந்திர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேவை எண் வெளியிடப்பட்டது.இந்த வாட்ஸ் அப் எண் மூலம் ஹாய் என மெசேஜ் செய்த பிறகு எந்த துறை சேவை என்பதை தேர்வு செய்து அதன் பிறகு அந்தத் துறைக்கு உள்ளே சென்று அதன் சேவைகளை பெறலாம். அவ்வாறு வருவாய் துறை மூலம் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு சேவைகளும், நகராட்சி, மாநகராட்சி துறைகள் சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்து வரி செலுத்துவது உள்ளிட்ட சேவைகளும் ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கோயில்களில் தரிசன டிக்கெட், அறைகள் முன்பதிவு, பிரசாதங்கள், உண்டியல் காணிக்கை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளை கொண்டு வரப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் ஒரே நாளில் குவிந்த 1.36 கோடி மக்கள்… உலகையே ஆச்சர்யப்படுத்தும் ஆன்மீக விழா..!

    இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளும், மத்திய அரசிடம் பேசி ரயில்வே புக்கிங், ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக சேவைகளும் வாட்ஸ்அப்  எண் மூலம் பெற பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.ஆனால் அதற்குள் திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து சேவைகளும் இனி வாட்ஸ் அப்பில் பெறலாம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.இதனை உண்மை என நம்பி பல பக்தர்கள் இந்த எண்ணிற்கு திருமலை திருப்பதி  தேவஸ்தானத்தின் சேவைகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.

    Devasthanam

    மேலும் சில சைபர் குற்றவாளிகள்  ஆந்திர மாநில அரசின் அரசு லோகோவை  பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித செயல்பாடுகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆந்திர மாநில அரசும், தேவஸ்தானத்தின் சேவைகளை வாட்ஸ்அப் மூலம் இணைப்பதற்கான முதற்கட்ட பணிகள் கூட இதுவரை தொடங்கப்படவில்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட்டுகள் அறைகள் முன்பதிவு உள்ளிட்டவை  ஆன்லைனில் வெளியிடும் போது தேவஸ்தானத்தின் சர்வர் ஒரு சில நேரத்தில் முடங்கி விடுகிறது. Devasthanam

    இதனால் ஜியோ கிளவுட் மேனேஜ்மென்ட் முறையில் ஜியோ நிறுவனத்துடன் சேர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் முன்பதிவு வெளியிடுகிறது. இருப்பினும் ஒரு லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டால் 20 லட்சம் பக்தர்கள் அதனை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் அரசின் வாட்ஸ்அப் செயலி மூலம் தேவஸ்தான டிக்கெட்டுகள் பெறுவதற்கு நடைமுறைப்படுத்தினால் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் வாட்ஸ்அப் செயலி உள்ளது. அனைவரும் டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்தால்  அரசு சர்வர் பாதிக்கும் நிலை ஏற்படும்.

     Devasthanam

    எனவே ''இது குறித்து எந்தவித முயற்சியும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில் பக்தர்கள் இதனை  நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்- அப் செயலி மூலம் சேவைகள் தொடங்கப்பட்டால்  திருமலை திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர மாநில அரசும் அதிகாரப்பூர்வமாக ஊடகத்தின் மூலம் வெளியிடும்'' என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: முன்பணம் ரொம்ப கம்மி.. மாருதி ஆல்டோ K10 CNG-யை வாங்குவது எப்படி.?

    மேலும் படிங்க
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share