• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    புரட்டாசி சனிக்கிழமை விரதம்.. பெருமாளின் அருளும் சனி தோஷ நிவர்த்தியும்!!

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான் என்பதால் இம்மாத சனிக்கிழமைகள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.
    Author By Shanthi M. Fri, 18 Sep 2026 15:08:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    purattasi-month-perumal-worship-every-saturday

    புரட்டாசி மாதம் இந்து பக்தர்களுக்கு விசேஷமான காலம். இந்த மாதத்தில் நாராயணனின் நாமம் எங்கும் ஒலிக்கும். பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுக வரதனாக அவதரித்தது இம்மாதத்தில்தான் என்பது ஐதீகம். குடும்ப அமைதி, நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவற்றை அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.

    கன்னி ராசி பெருமாளின் அம்சமாகக் கருதப்படுகிறது. புதன் கிரகத்தின் வீடான கன்னியில் சூரியன் அமர்வது புரட்டாசியில் தான். புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான் என்பதால் இம்மாத சனிக்கிழமைகள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருக்க முடியாதவர்கள், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டாலே போதுமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    விரத நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, சனிபகவானுக்கு நல்லெண்ணெயில் எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சிலர் திருப்பதிக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர். சிவாலயங்களில் சனிபகவானை வணங்கினால் சனி தோஷம் நீங்கும். காகத்திற்கு ஆலம் இலையில் எள்-வெல்லம் கலந்த அன்னம் வைப்பதும் பழக்கம். அன்று கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. 

    இதையும் படிங்க: நாளை பிறக்கும் புரட்டாசி மாத சிறப்பு: பெருமாள் அருளும், ஒருநாள் கோயில் சுற்றுலாவும்!!

    perumal

    தர்மம் செய்வது மிகவும் நல்லது. சனி-புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால் தடைகள் நீங்கி புண்ணியம் பெருகும்.புராணக் கதைகளின்படி, சனிபகவான் கலியுகப் பயணத்தின்போது நாரதர் “திருமலைக்குச் செல்லாதே” என எச்சரித்தார். ஆனால் சனி அங்கு கால் வைத்தவுடன் திருமலை வேங்கடவனால் தூக்கி வீசப்பட்டார். 

    மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை பக்தர்களைத் துன்புறுத்தக் கூடாது என விஷ்ணு கட்டளையிட்டார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு முழு அருள் கிடைக்கும் என வரமும் அளித்தார். மற்றொரு கதையில், பாவ கிரகம் என ஒதுக்கப்பட்ட சனி தவம் செய்தபோது, விஷ்ணு “புரட்டாசி சனியில் அதிக பக்தர்கள் உன்னை வழிபடுவார்கள்; அவர்களின் விருப்பங்களை நிறைவேற்று” என வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறது.

    பாண்டவர்கள் வனவாசத்தின்போது தவறாமல் புரட்டாசி சனி விரதமிருந்து பெருமாளை வழிபட்டதால் போரில் வென்று நாடும் செல்வமும் திரும்பப் பெற்றனர் என புராணங்கள் கூறுகின்றன. சூரியனின் இச்சா சக்தியான உஷாதேவியிடம் சனீஸ்வரன் தோன்றியதாகவும் குறிப்புகள் உள்ளன. இந்த விரதம் கஷ்டங்களை நீக்கி வளமான வாழ்வைத் தரும் என்பது மரபு நம்பிக்கை. புரட்டாசி முதல் சனிக்கிழமையில் விரதமிருந்து பெருமாளின் அருளைப் பெறுவோம்.

    இதையும் படிங்க: நாளை பிறக்கும் புரட்டாசி மாத சிறப்பு: பெருமாள் அருளும், ஒருநாள் கோயில் சுற்றுலாவும்!!

    மேலும் படிங்க
    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    கேட்ஜெட்ஸ்
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா

    செய்திகள்

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா
    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share