• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    தி.மலை மகா தீபம்: 2வது ஆண்டாக பக்தர்கள் மலையேற தடை..!! காரணம் இதுதான்..!!

    திருவண்ணாமலை மகா தீபத்தன்று பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sun, 30 Nov 2025 10:29:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruvannamalai-karthigai-deepam-devotees

    வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கார்த்திகை தீபத் திருநாள் மாலையன்று 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையின் உச்சத்தில் மகா தீபம் ஏற்றப்படும்.

    இந்நிலையில் கார்த்திகை மகா தீப விழாவின்போது, பக்தர்கள் அருணாச்சல மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீப விழாவில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் அறிவித்துள்ளன.

    devotees

    இது இரண்டாவது ஆண்டாக இத்தகைய தடை அமல்படுத்தப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு பெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட கனமழையின் போது, அருணாச்சல மலையின் கிழக்குப் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர், அதில் ஐந்து குழந்தைகள் அடங்குவர்.

    இதையும் படிங்க: தி.மலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஒரு எட்டு உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண் இயக்கவியல் மற்றும் அடித்தள பொறியியல் மையத்தின் தலைவர் தலைமையில் செயல்பட்டது. குழு மலையை ஏறி ஆய்வு செய்து, மண் மற்றும் பாறைகளின் உறுதித்தன்மையை சோதித்தது. மேலும், ஐஐடி-மெட்ராஸ் (IIT-M)யைச் சேர்ந்த குழு, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தது.

    அவர்கள் அறிக்கையில், தொடர்ச்சியான மழை காரணமாக மண் தளர்வடைந்துள்ளதாகவும், பாறைகள் உறுதியிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், பெரிய அளவிலான கூட்டம் மலையேறினால் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மலை ஏறும் பாதை தற்போது உறுதியற்ற நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தளர்வான பாறைகள் இன்னும் இருப்பதால், மழைக்காலத்தில் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணிப்பதற்காக காவல் துறை, வனத்திறை மற்றும் வருவாய்த் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    devotees

    பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து தீபத்தை காணலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உயிர்ச்சேதத்தை தடுக்கும் என்பதால், பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்த விழா, திருவண்ணாமலையின் மிகப்பெரிய சமய நிகழ்வாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்நிகழ்வில், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: தி.மலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    சினிமா
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share