• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    ஆடி கடைசி வெள்ளி..!! இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தொடக்கம்..!!

    சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
    Author By Shanthi M. Fri, 07 Aug 2026 12:46:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadi-festival-at-irukkankudi-mariamman-temple

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், தென் தமிழகத்தின் முக்கிய சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வைப்பாறு மற்றும் அர்ச்சுனா ஆறு ஆகிய இரண்டு புனித நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெறுகின்றனர். 

    ஆடி, தை, பங்குனி, சித்திரை மாதங்கள் இங்கு சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுவதால், இந்த மாதம் முழுவதும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பங்களுடன் வரும் பக்தர்கள், விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை ஏந்தி, அலகு குத்தி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

    aadi festival

    விழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா ஒரு வார காலம் கோலாகலமாக அமைகிறது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கியத் தெருக்களில் வலம் வந்து அருள்பாலிப்பார். இந்த ஆண்டுக்கான திருவிழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்குப் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் சிவாச்சாரியார்கள் கொடிக்கம்பத்தில் சிறப்புப் பூஜைகள் செய்து திருவிழாக் கொடியை ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி, திருக்கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், அறங்காவலர் உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர். இத்திருவிழா வரும் நாட்களில் மேலும் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதையும் படிங்க: ஆடி கிருத்திகை: வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா"..!! வள்ளிமலை கோவிலில் காவடி சுமந்த பக்தர்கள்..!!

    மேலும் படிங்க
    Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!

    Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!

    இந்தியா
    சிதறிய தலை... சிதைந்த மூளை... பெற்ற தாயை தம்புல்ஸ்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் கைது...!

    சிதறிய தலை... சிதைந்த மூளை... பெற்ற தாயை தம்புல்ஸ்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் கைது...!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

    நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

    இந்தியா
    செப்.1 முதல்  கோயில்களில் செல்போன்களுக்குத் தடை.!  இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    செப்.1 முதல் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை.! இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    சுதீஷ் கோரிக்கை.. உடனடி ஆக்‌ஷன்! 6 மாதத்தில் ஏர்போர்ட் ஓபன்! வேலூருக்கு செம சர்ப்ரைஸ்!!

    சுதீஷ் கோரிக்கை.. உடனடி ஆக்‌ஷன்! 6 மாதத்தில் ஏர்போர்ட் ஓபன்! வேலூருக்கு செம சர்ப்ரைஸ்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

    தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share