• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    "மேஷம் முதல் மீனம் வரை": இன்றைய அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் பலன்கள் இதோ!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 06:36:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Success for Aries, Caution for Pisces": Today's Rasi Palan in Tamil.

    பிப்ரவரி 9, 2026 – திங்கட்கிழமை


    தமிழ் பஞ்சாங்கம் – தை 26, விசுவாவசு ஆண்டு, இன்று திங்கட்கிழமை. தமிழ் மாதம் தை, நாள் 26. ஆங்கில தேதி பிப்ரவரி 9, 2026.  

    நட்சத்திரம்: காலை 7.07 மணி வரை சுவாதி நட்சத்திரம் நிலவும். அதன்பின் விசாகம் தொடங்கும்.  திதி: காலை 7.05 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி திதி ஆரம்பமாகும்.  யோகம்: அமிர்த யோகம் மற்றும் மரண யோகம்.  நல்ல நேரங்கள்:  காலை 6.30 முதல் 7.30 மணி வரை  
    மாலை 4.30 முதல் 5.30 மணி வரை

    இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (09-01-2026)..!! இந்த ராசிக்காரங்க இன்னைக்கு கொஞ்சம் 'சைலண்டா' இருங்க!!

    கௌரி நல்ல நேரம்:  காலை 9.30 முதல் 10.30 மணி வரை  
    மாலை 7.30 முதல் 8.30 மணி வரை

    ராகு காலம்: மாலை 7.30 முதல் 10.30 மணி வரை (தவிர்க்க வேண்டிய நேரம்).  எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.  குளிகை: காலை 1.30 முதல் 3.00 மணி வரை.  சூலம்: கிழக்கு திசை.  சந்திராஷ்டமம்: ரேவதி நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.  இன்றைய ராசிபலன்

    மேஷம்:

     இன்று மனம் நிறைவாக இருக்கும். எண்ணங்கள் தெளிவாகத் தெரியும். தொழிலில் மெதுவான முன்னேற்றம் காணலாம். ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் நம்பிக்கையும், சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு பழைய வாடிக்கையாளர்கள் உதவி செய்து லாபம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

    ரிஷபம்: 

    காலையில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் வரலாம். அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களுடன் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணை ஆதரவு தருவார். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

    மிதுனம்: 

    வீட்டில் சுப விஷயங்கள் பேசப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதியர் உறவு நெருக்கமாகும். பெற்றோர் உடல்நலம் மேம்படும். மாணவர்களுக்கு கவனமும் படிப்பில் முன்னேற்றமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னை தீரும். சட்ட விவகாரங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.

    கடகம்: 

    ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பேசும் வார்த்தைகள் பலன் தரும். கோயில் வழிபாடு மன அமைதி அளிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் நம்பிக்கை பெருகும். அரசு வேலைகளில் தாமதம் குறையும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் தண்ணீர் அதிகம் அருந்துங்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

    சிம்மம்: 

    புதிய அறிமுகங்கள் ஏற்படும். அது எதிர்காலத்தில் பயனளிக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷமான சூழல் நிலவும். விருந்தினர் வருகை இருக்கலாம். நல்ல செய்தியும் எதிர்பாராத உதவியும் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இனிப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.

    கன்னி: 

    அரசு விவகாரங்கள் சாதகமாக முடியும். முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கம் ஏற்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும். பெண்கள் வீட்டை அழகுபடுத்தி மகிழ்வர். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நிலவும். அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.துலாம்: பெண்கள் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். பிள்ளை வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனையை ஏற்கலாம். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு.

    விருச்சிகம்: 

    கலைஞர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பர். குடும்பத் தலைவிகள் வீட்டுத் தேவைப் பொருட்களை வாங்குவர். அரசு டெண்டர்களில் வெற்றி பெறலாம். வியாபாரம் செழிக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.

    தனுசு: 

    எதிர்காலத் திட்டங்கள் தெளிவாகும். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் சுமையாகத் தோன்றாது. பிறரின் ஆலோசனை கேட்டு, முடிவு தானாக எடுங்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. தம்பதியர் அன்னியோன்யம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

    மகரம்: 

    இன்று மிக நல்ல நாள். மெதுவாக ஆனால் உறுதியான முன்னேற்றம் உண்டு. கனவுகள் நிறைவேறும். மன அமைதி கிடைக்கும். குடும்பப் பெரியோரின் ஆசீர்வாதம் உண்டு. மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். புதிய நட்பு பயனளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

    கும்பம்: 

    தெய்வ அருள் கிடைக்கும். நிலைப்பாடு உறுதியாகும். நிதானமே வெற்றிக்கு வழி. அரசு வேலைகளில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரிகளுக்கு லாபம் உறுதி. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

    மீனம்: 

    சந்திராஷ்டமம் காரணமாக மனக்குழப்பம் ஏற்படலாம். முக்கிய நபர்களைத் தவிர்த்து, சுப காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. இறைவனை வேண்டி மனதை அமைதிப்படுத்துங்கள். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.இன்றைய நாள் அனைவருக்கும் இனியதாக அமைய வாழ்த்துக்கள்!

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!


     

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் 05.02.2026: பணவரவு பெருகும் வெள்ளிக்கிழமை! 

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share