• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்ன அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 03 Nov 2025 16:58:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna university - annamalai

    அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்ன அண்ணாமலையை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழ்நிலையில் பல பகிர் கிளப்பும் தகவல்களை அண்ணாமலை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது; டிசம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் எஃப் ஐ ஆர் விவரம் கசிய விடப்பட்டது. சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போனில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு சென்றுள்ளது. மீண்டும் அந்த அதிகாரி ஞானசேகரனை அழைத்துள்ளார்.

    Anna university

    இதற்கிடையில் டிசம்பர் 24 ஆம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசி இருக்கிறார். விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஒருமுறை பேசி இருக்கிறார். ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார்.

    இதையும் படிங்க: கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!

    இதற்கு நடுவில், டிசம்பர் 23 டிசம்பர் 24, 25, 26 என மொத்தமாக நான்கு நாட்களில் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் நடராஜனும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? யாரைக் காப்பாற்ற இந்த பதற்றம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள் இண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறான தகவலை வெளியிட்டு இருந்தால் அண்ணாமலையை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #Breaking முதல்ல உங்க கட்சிக்காரர்களை அடக்குங்க ஸ்டாலின் ... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share