• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    சட்டமன்ற தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Fri, 03 Apr 2026 19:15:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-tamilisai-sounthararajan-press-meet

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகள் இடையே கடுமையான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

    அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இப்பட்டியலில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    Annamalai

    அதன்படி, சாத்தூர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தொகுதியில் எல். முருகன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர். காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இதையும் படிங்க: NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    எனினும், இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், பாஜக மற்றும் பிற என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அண்ணாமலைக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:“சட்டமன்றத் தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். இளம் தலைவர்களும் உள்ளனர். சரியான நபர்களுக்கு ஏற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படவில்லை. யாரும் புறக்கணிக்கப்படவில்லை. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பாஜக தலைமையிடமே உள்ளது. கட்சியில் எந்தவித பாரபட்சமும் இல்லை” என்றார்.

    Annamalai

    இந்த விளக்கத்தின் மூலம், பாஜகவுக்குள் எந்தவித உட்கட்சி மோதலும் இல்லை என்பதை தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், அண்ணாமலை தனது பங்கை ஒரு சாதாரணக் கட்சித் தொண்டனாகவே தொடர்ந்து ஆற்றுவதாக அறிவித்துள்ளதால், என்டிஏ கூட்டணியின் வெற்றிக்காக அவர் முழு பலத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது, அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தலில், நான்கு முனைப் போட்டியால் முடிவுகள் எப்படி அமையும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share