• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் புதுச்சேரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 21:14:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry teachers allowed to apply for Tamil Nadu Teacher Eligibility Test (TNTET 2026).

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET 2026), புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் பங்கேற்க அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்தத் தேர்வை எழுத அனுமதி கோரி அம்மாநிலப் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் தமிழக அரசிற்குத் தூது அனுப்பினார்.

    புதுச்சேரி அரசின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்,

    இதையும் படிங்க: "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    ஆசிரியர் தகுதித் தேர்வு

    விண்ணப்பத் தொடக்கம்: மே 13, 2026

    விண்ணப்பிக்க இறுதி நாள்: மே 27, 2026

    இணையதளம்: www.trb.tn.gov.in என்ற முகவரியில் தாள்-I மற்றும் தாள்-II ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி ஆசிரியர்கள் தமிழகத் தேர்வு வாரியம் நடத்தும் இந்தச் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வில் புதுச்சேரி ஆசிரியர்கள் பெறும் மதிப்பெண்கள், உரிய முறையில் புதுச்சேரி அரசிற்குத் தேர்வுக் குழுவால் வழங்கப்படும். தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்புச் சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மற்றும் தமிழக ஆசிரியர்களுக்கு இடையேயான கல்விசார் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, ஆசிரியர்களின் தகுதியை உறுதி செய்வதில் ஒரு முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் விரிவாகக் காணலாம்.

    இதையும் படிங்க: விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

    மேலும் படிங்க
    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share