• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..!

    அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் டிவியில் பார்த்து மட்டுமே அறிந்து கொண்டேன் என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
    Author By Manivannan Fri, 03 Jan 2025 15:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    raid-at-durai-murugans-houseis-it-a-case-related-to-an

    ஏரிகள் நிறைந்த மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி கடந்த பருவ மழையில் முழுவதும் நிரம்பி உபரி நீர் தற்போது வெளியேறி வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியினை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தாமல்  ஏரியின் நிலவரம்,  கொள்ளளவு,  தற்போதைய உபரி நீர் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் ஒன்றான தாமல் ஏரியில் நீர் நிரம்பி 250 கன அடி நீர் இரண்டு கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறுவதாகும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீர் சேமிப்பு அதிகரிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டதாகும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனக்கு விளக்கம் அளித்தும் இனி வருங்காலங்களில் நீர் சேமிப்புக்கு வழிவகை செய்யப்படும் எனவும் இந்த ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் அருகில் உள்ள கிராம ஊராட்சி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    BJP
    மேலும் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டபோது, அந்த செய்தியை டிவியில் பார்த்து மட்டுமே தான் அறிந்து கொண்டதாகும், அது பழைய வழக்கு சம்பந்தமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்,  எழிலரசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    இதையும் படிங்க: துபாயில் கதிர் ஆனந்த் காத்திருக்கும் அமலாக்கத்துறையினர்…தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு…ரெய்டு பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    "விஜய் கர்நாடகா செல்கிறாரா?" - உறுதியான தகவல் இல்லை... பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டி!

    "விஜய் கர்நாடகா செல்கிறாரா?" - உறுதியான தகவல் இல்லை... பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!

    "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!

    தமிழ்நாடு
    4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!

    4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!

    தமிழ்நாடு
    விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

    விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

    அரசியல்
    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    அரசியல்
    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share