• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சம வேலைக்கு சம ஊதியம்... இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... போராட்டம் தொடரும் என திட்டவட்டம்...!

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    Author By Nila Wed, 31 Dec 2025 13:31:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Teachers protest Tamil Nadu government

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

    ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

    2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு. தொடர்ந்து இடைநிலையாசிரியர்கள் போராடி வருகின்றனர். நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி பி ஐ அலுவலகம் அருகே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: ஓய மாட்டோம்... 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... DPI அலுவலகம் முற்றுகை...!

    தொடர்ந்து ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: போலீஸ் எங்கள சித்திரவதை செய்றாங்க... 5வது நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்...!

    மேலும் படிங்க
    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா
    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    சினிமா
    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    கேட்ஜெட்ஸ்
    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ

    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    சினிமா
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்
    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இந்தியா
    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    அரசியல்
      “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share