• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இன்று நடத்தப்பட்டக் கொடூரத் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Feb 2026 19:45:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Terror Strike in Islamabad: Suicide Bombing at Shia Mosque Kills 31 Worshippers

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் இன்று மதியம் நடத்தப்பட்டக் கொடூரத் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்லாமாபாத்தின் தென்கிழக்குப் பகுதியான ஷெஷாத் டவுன், தர்லாய் கலாம் (Tarlai Kalan) பகுதியில் உள்ள கதிஜா துல் குப்ரா (Khadija Tul Kubra) இமாம்பர்கா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் நுழைய முயன்றத் தற்கொலைப்படை தீவிரவாதியை நுழைவு வாயிலில் இருந்தப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கிடையில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அந்தத் தீவிரவாதி மசூதியின் முக்கியப் பகுதிக்குள் ஓடிச் சென்றுத் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

    பயங்கரச் சத்தத்துடன் வெடித்த இந்த குண்டுவெடிப்பில் மூன்று மாடி கொண்ட அந்த மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 169-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியைச் சீல் வைத்ததுடன், காயமடைந்தவர்களை இஸ்லாமாபாத் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: இந்தியாவுடன் விளையாட மாட்டோம்! பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

    31 பேர் பலி

    மருத்துவமனையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தடை செய்யப்பட்ட ‘பித்னா-உல்-க்வாரிஜ்’ (தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் - TTP) அல்லது ஐ.எஸ். (IS-K) தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் இந்த மனிதாபிமானமற்றத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டத் தாக்குதலுக்குப் பிறகு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரியத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share