• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக, அதிமுக, நாதக ஓட்டுகளை வாரி சுருட்டிய தவெக விஜய்! எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு இழப்பு?

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, வேறு எந்த கட்சியின் ஓட்டுகளில் கை வைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pandian Tue, 05 May 2026 16:04:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Whose Votes Did Vijay’s TVK Capture? DMK & AIADMK Lost Over 1 Crore Combined

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், எந்தக் கட்சியின் ஓட்டுகளை விஜய் அலை அதிகம் பாதித்தது என்பது குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளது.

    2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 37.30 சதவீதம் (1,74,30,179) ஓட்டுகளுடன் 133 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 33.29 சதவீதம் (1,53,91,055) ஓட்டுகளுடன் 66 இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நாம் தமிழர் கட்சி 6.58 சதவீதம் (30,42,307) ஓட்டுகளைப் பெற்றும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    ஆனால் 2026 தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய தவெக 34.92 சதவீதம் (1,72,26,209) ஓட்டுகளுடன் 108 இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. 24.19 சதவீதம் (1,19,29,144) ஓட்டுகளாகக் குறைந்தது. அதிமுக 21.21 சதவீதம் (1,04,62,146) ஓட்டுகளாக சரிந்தது. நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் (19,72,537) ஓட்டுகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டது.

    இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சென்டிமெண்ட் மீண்டும் வெற்றி!! தவெக விஜய் ஆட்சியில் அமர மிகப்பெரிய உதவி!

    AIADMKSetback

    ஓட்டு சதவீத அடிப்படையில் பார்க்கையில் தி.மு.க. 13.11 சதவீதமும், அதிமுக 12.08 சதவீதமும், நாம் தமிழர் 2.58 சதவீதமும் இழந்துள்ளன. எண்ணிக்கையில் தி.மு.க. 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளையும், அதிமுக சுமார் 49 லட்சம் ஓட்டுகளையும் இழந்துள்ளது. அதாவது, விஜய் அலை தி.மு.க. மற்றும் அதிமுகவிடம் இருந்து மொத்தம் சுமார் ஒரு கோடியே நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றுள்ளது.

    ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 2021-ல் தி.மு.க. பெற்றதை விட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் குறைவாகவே பெற்றும் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. இது தவெக-வின் ஓட்டு திறன் மற்றும் தொகுதி வாரியாக பெற்ற வெற்றியின் திறமையை பிரதிபலிக்கிறது.

    ஒட்டுமொத்தமாக, விஜய் அலை தி.மு.க. மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் ஓட்டு வங்கியையும் சம அளவில் பாதித்துள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு!! ராகுல்காந்தி புது திட்டம்! வரிசையில் காத்திருக்கும் கட்சிகள்!

    மேலும் படிங்க
    நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    தடைகளை கடந்தது திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!

    தடைகளை கடந்தது திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா

    செய்திகள்

    நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share