• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    கோப்புகள் இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சிபிஎம் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 22:18:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Act on Files Instead of Issuing Threats": CPIM State Secretary Shanmugam Advises CM.

    முதலமைச்சரின் மேசையில் முறைகேடுகள் தொடர்பான 3 கோப்புகள் இருந்தால் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் தொனியில் பேசுவது பொருத்தமானதல்ல என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முழுமையாக விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அரசியல் சூழல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோப்புகள் விவகாரத்தில் முதலமைச்சர் கையாண்ட விதத்தை விமர்சித்தார். 

    என் மேசையில் 3 கோப்புகள் உள்ளன, எப்போது வேண்டுமானாலும் திறப்பேன் எனக் கூறுவது முறையல்ல; ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் இருக்கும் கோப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவது போன்ற பாணியைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்நாடு அரசு நேர்மையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    CPIM

    தொடர்ந்து முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் குறித்துப் பேசிய சண்முகம், "சுமார் 13 நீர்நிலைகளையும், 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களையும் அழித்து உருவாக்கத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 

    ஆனால், அந்த நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி முழுமையாக விவசாயிகளிடமே திருப்பித் தர வேண்டும்; மாற்று இடத்தை தேர்வு செய்யும் போது மக்களிடம் கருத்து கேட்டு நெரிசல் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    மேலும், குடும்பங்களுக்கு 3 இலவச சிலிண்டர்களுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முடிவை வரவேற்ற அவர், பெண்களுக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமில்லாப் பயணத்தை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு பகுதிவாரியாக அன்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share