• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி... எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!

    திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 30 Jan 2025 21:25:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk chief Edappadi palanisamy slams Stalin government on  former minister RB udayakumar  arrest

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 44 மாத கால திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக் கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மக்களின் நலனை முன்னெடுத்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்கிறது.

    ADMK

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச் சாலை, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாகவும், தே. கல்லுப்பட்டி வழியாகவும் செல்கிறது. ஆலம்பட்டி நான்கு வழிச் சாலையில், சேடபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆலம்பட்டி வரை, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலத்துக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படாததன் காரணமாக, மக்கள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஞானசேகருடன் பேசிய திமுகவின் யார் அந்த சார்..? ஆதாரத்துடன் வெளியிடுவேன்… அண்ணாமலை சவால்..!

    எனவே, பாலத்துக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும், திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அதேபோல், மதுரை ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் தே. கல்லுப்பட்டி காவேட்நாய்க்கன்பட்டி விலக்கில் மேம்பாலம் அல்லது தடுப்புடன் கூடிய (பேரிகார்டு) சிக்னல் அல்லது அணுகுசாலை அல்லது சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

    ADMK

    திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசோ, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வுகாண எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இன்று (ஜன.30) காலை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்களோடு மக்களாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களின் தன்னெழுச்சிக்கு பதில் அளிக்க இயலாத இந்த அரசின் ஏவல் துறையான காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து, அனைவரையும் கைது செய்துள்ளதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக, மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்,” என்று அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: 'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!

    மேலும் படிங்க
    ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!

    ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!

    இந்தியா
    சிக்கலில் நடிகை மீரா மிதுன்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. களத்தில் இறங்கிய காவல்துறை..!!

    சிக்கலில் நடிகை மீரா மிதுன்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. களத்தில் இறங்கிய காவல்துறை..!!

    சினிமா
    AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது

    AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!

    தமிழ்நாடு
    கோயிலாக மாறிய தியேட்டர்.. செருப்பை வெளியே விட்டுச்சென்ற மக்கள்.. காரணம் இதுதானாம்..!!

    கோயிலாக மாறிய தியேட்டர்.. செருப்பை வெளியே விட்டுச்சென்ற மக்கள்.. காரணம் இதுதானாம்..!!

    சினிமா
    வெவரம் தெரிஞ்சு பேசுப்பா அன்புமணி! லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரைமுருகன்...

    வெவரம் தெரிஞ்சு பேசுப்பா அன்புமணி! லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரைமுருகன்...

    தமிழ்நாடு
    ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி..!! Taste Atlas: Frozen desserts பட்டியலில் 8வது இடத்தை பிடித்த குல்ஃபி..!

    ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி..!! Taste Atlas: Frozen desserts பட்டியலில் 8வது இடத்தை பிடித்த குல்ஃபி..!

    இந்தியா

    செய்திகள்

    ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!

    ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!

    இந்தியா
    AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!

    AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!

    தமிழ்நாடு
    வெவரம் தெரிஞ்சு பேசுப்பா அன்புமணி! லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரைமுருகன்...

    வெவரம் தெரிஞ்சு பேசுப்பா அன்புமணி! லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரைமுருகன்...

    தமிழ்நாடு
    ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி..!! Taste Atlas: Frozen desserts பட்டியலில் 8வது இடத்தை பிடித்த குல்ஃபி..!

    ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி..!! Taste Atlas: Frozen desserts பட்டியலில் 8வது இடத்தை பிடித்த குல்ஃபி..!

    இந்தியா
    #BREAKING: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி..!

    #BREAKING: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி..!

    இந்தியா
    ஸ்கூல் ஹெட்மாஸ்டரை மாற்ற இப்படி ஒரு செயலா..!! உசுரு போனா திரும்ப வருமா..? கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

    ஸ்கூல் ஹெட்மாஸ்டரை மாற்ற இப்படி ஒரு செயலா..!! உசுரு போனா திரும்ப வருமா..? கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share