• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆயுதங்களை கீழே போடுங்கள்.. நக்சல்களுக்கு அமித் ஷா அறிவுரை.. நக்சல் இல்லா கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு..!

    ஆயுதம் ஏந்திய அனைத்து நக்சலைட் சகோதரர்களும் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் சேருங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
    Author By Pandian Sun, 06 Apr 2025 13:53:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-warns-naxals-to-lay-down-their-weapons

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திற்கு பழங்குடி கலாச்சார நிகழ்வான பஸ்தர் பந்தமின்  நிறைவு விழா நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது;  துப்பாக்கிச்சூட்டிற்கும், வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது. நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் கொல்லப்படும் போது, இந்த பகுதியில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. 

    amit shah warns naxals to lay down their weapons

    நக்சலைட்களை சரணடையச் செய்தால், அந்த கிராமங்கள் நக்சலைட் இல்லா கிராமம் என அறிவிக்கப்படுவதுடன், அக்கிராமம் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்து உள்ளார். அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். உங்களை இந்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் பாதுகாக்கும். 

    இதையும் படிங்க: மீண்டும் டெல்லி செல்லும் அண்ணாமலை... கசிந்தது பரபர காரணம்...!

    amit shah warns naxals to lay down their weapons

    கடந்த மூன்று மாதங்களில் 521 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 881 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகள், வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள் என்றும், பேனாக்கள் தேவை IEDகள் அல்லது குண்டுகள் அல்ல என்றும் புரிந்து கொண்டுள்ளனர். சரணடைபவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆயுதங்களை தூக்குபவர்கள் ஆயுதப்படையினரால் கையாளப்படுவார்கள். பஸ்டர் பகுதியானது, பயத்திற்கானது என்ற நிலை மாறி, எதிர்காலத்திற்கானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படும்.

    amit shah warns naxals to lay down their weapons

    இன்னும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புபவர்களை ராணுவம் கையாளும். என்ன நடந்தாலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் முழு நாடும் நக்சல்களிடமிருந்து விடுபடும். முன்பு இந்த பகுதியில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். இங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றே கூறுவார்கள். ஆனால், தற்போது 50 ஆயிரம் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுடன் ராமநவமி மற்றும் அஷ்டமியை இந்த பகுதியில் கொண்டாடுகிறோம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார். 
    amit shah warns naxals to lay down their weapons

    இதனை தொடர்ந்து சோலார் மேற்கூரையில் படுத்திருக்கும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாடும் படத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார். 'சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் - சுக்மா பிராந்தியம், ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்தது. அச்சம் காரணமாக மக்கள் வெளியே வரவே அஞ்சிய காலம் இது. இப்போது, அங்குள்ள தோண்ட்ரா பஞ்சாயத்தில் சிறுவர்கள் மொபைல் போனில் அச்சமின்றி விளையாடுவதை காணும்போதும், இதயம் மகிழ்ச்சி கொள்கிறது. நம்பிக்கை, வளர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த படத்தை பகிர்வதில் மகிழ்ச்சி' என்று அவர் பதிவிட்டுள்ளார்

    இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே ஒரு கும்புடு... கமலாலயத்தைக் காலி செய்யும் அண்ணாமலை...! 

    மேலும் படிங்க
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்

    'ராக்கா' ஷூட்டிங் நேரத்தில் கர்ப்பமான தீபிகா படுகோன்..!! சண்டை காட்சிகள் மத்தியில் அட்லீ எடுத்த அதிரடி முடிவு..!

    சினிமா
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா
    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share