• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

    பச்சிளம் குழந்தைகள் முதல் பல் விழுந்த பாட்டி வரை தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
    Author By Nila Wed, 11 Mar 2026 11:01:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறும் காலகட்டத்தில், குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள் சார்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் முக்கியமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.

    எதிர்க்கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்டோர் இதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். "சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை", "குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி", "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    BJP

    குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், பொது இடங்கள் என எங்கும் பாதுகாப்பு பறிபோய்விட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். பச்சிளம் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் இந்த விமர்சனங்களை தீவிரப்படுத்துகின்றன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

    இந்த நிலையில் தமிழக பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை யாருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இயலாத துருப்பிடித்த இரும்புக்கர ராட்சசன் முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சித்துள்ளது.

    இதையும் படிங்க: மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு
    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    அரசியல்
    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share