• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    11 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    Author By Nila Tue, 17 Mar 2026 13:01:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Central government

    கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2014 முதல் மூன்று கட்ட அகழாய்வை நடத்தியது. இதில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்விடங்கள், தொழிற்சாலைகள், விலங்குகளின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

    அதன்பின் தமிழக தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வை நடத்தியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும், அதன்பின் ஒன்பது மாத அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து மத்திய தொல்லியல் துறையின் காபா அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    அகழாய்வு பணிகள்

    அடுத்த கட்ட அகழாய்வு குறித்தும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்தும் தமிழக அரசு விண்ணப்பிக்கும், அதற்கு ஏற்ப அனுமதி கிடைத்த உடன் தமிழக அரசு நிதி ஒதுக்கி அகழாய்வு பணிகள் தொடங்கும், கடந்தாண்டு திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்ததால் அகழாய்வு நடைபெறவில்லை.

    இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    10ம் கட்ட அகழாய்வு பணிகள் 2024 ஜூன் 18ல் தொடங்கி 2025 ஜூலை வரை 11 குழிகள் தோண்டப்பட்டு பானைகள், பாசி மணிகள், செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தமிழக தொல்லியல் துறை கடந்தாண்டு ஜூலையில் அறிக்கை சமர்ப்பித்து 11ம் கட்ட அகழாய்விற்கு விண்ணப்பித்தது. தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. மார்ச்சில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.

    இதையும் படிங்க: இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    மேலும் படிங்க
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share