• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    இதன்படி கணக்கிட்டால், ஒரு பங்களாவுக்கு சராசரியாக சுமார் ரூ.1.2 கோடி வரை பராமரிப்பு செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Mon, 24 Aug 2026 14:28:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Lutyens Government Bungalows Maintenance Cost Rs 92 Crore

    புதுடில்லி: நாட்டின் அதிகார மையமாக கருதப்படும் டெல்லியின் லுத்யன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களின் பராமரிப்புக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தற்போது கவனம் பெற்றுள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தப் பணிகளுக்காக ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லுத்யன்ஸ் டெல்லி பகுதியில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான அரசு குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல பங்களாக்கள் 80 முதல் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பதால், தொடர்ந்து பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் தேவைப்படுகின்றன.

    தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, இந்த அரசு பங்களாக்களை பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு மொத்தம் ரூ.547.68 கோடி செலவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?

    குறிப்பாக, 2014-15ல் ரூ.27.14 கோடியாக இருந்த பராமரிப்பு செலவு, 2025-26ல் ரூ.92.35 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 12 ஆண்டுகளில் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    centralgovernment

    பழைய கட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு, கரையான் பாதிப்பு, பழமையான மின்சார அமைப்புகள், பிளம்பிங் பிரச்னைகள் உள்ளிட்டவை பராமரிப்பு செலவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. சில பழைய பங்களாக்களை இடித்து புதிதாக கட்டுவது தொடர்பான திட்டங்கள் கடந்த காலங்களில் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

    மத்திய அமைச்சரவையில் சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஒரு பங்களாவுக்கு சராசரியாக சுமார் ரூ.1.2 கோடி வரை பராமரிப்பு செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நூற்றாண்டை நெருங்கும் பழமையான அரசு குடியிருப்புகளை தொடர்ந்து பராமரிப்பதற்கான செலவு அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share