• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!

    கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்  தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர்.
    Author By Thamarai Tue, 15 Apr 2025 07:31:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-is-making-a-fuss-over-the-governors-issue

    ''தமிழ்­நாடு ஆளு­நர் ரவி, நிறுத்தி வைத்த 10 மசோ­தாக்­கள் சட்­டம் ஆவ­தாக தமிழ்­நாடு அர­சின்,               அர­சி­த­ழில்   கம்­பீ­ர­மாக அறி­விக்­கப்­பட்டு விட்­டது. உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கிய மாபெ­ரும் தீர்ப்­பின்              அடிப்­ப­டை­யில் இது    நடந்­துள்­ளது'' எனக் கொக்கரிக்கிறது திமுக அரசு.

    இதுகுறித்து முரசொலி நாளிதழில், 'ஆளுநர் இல்லாமலே' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், ''தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் ஆளு­நர் கையெ­ழுத்து இல்­லா­மல் 10 மசோ­தாக்­கள்           நிறை­வே­றி­யது என்ற மகத்­தான சாத­னை­யைச் செய்து விட்­டார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.      ஆளு­ந­ரால் நிறுத்­தி­ வைக்­கப்­பட்ட 10 மசோ­தாக்­க­ளுக்கு சிறப்பு அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி               உச்­ச­நீ­தி­மன்­றம்    ஒப்­பு­தல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்­தது.

    DMK

    “அர­ச­மைப்­புச் சட்­டம் 142 ஆவது பிரி­வின்படி உச்சநீதி­மன்­றத்­துக்கு அதி­கா­ரம் இருக்­கி­றது. இந்த           அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட மசோ­தாக்­களை ஒப்­பு­தல்                       தரப்­பட்­ட­வை­யாக நாங்­கள் அறி­விக்­கி­றோம். நீண்ட கால­மாக மசோ­தாவை நிலு­வை­யில் வைத்­தி­ருந்த ஆளு­நர், அதனை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­த­தன் மூல­மாக நேர்­மை­யற்ற செயல்             செய்­துள்­ளார். 

    இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!

    இது­போன்று பஞ்­சாப் அரசு தாக்­கல் செய்த வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் ஒரு தீர்ப்பை தந்­தது. அன்­றைய தினம், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு தமிழ்­நாடு ஆளு­நர் திருப்பி அனுப்பி இருக்­கி­றார். எனவே,                          மசோ­தாக்­கள் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு எப்­போது தமிழ்­நாடு அர­சால் அனுப்பி வைக்­கப்­பட்­டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றன”என்று உச்ச நீதி­மன்ற            நீதி­ய­ர­சர்­கள் ஜே.பி.பார்த்­தி­வாலா, ஆர்.மகா­தே­வன் அமர்வு தீர்ப்பு அளித்­தது.

    DMK

    இந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில்­தான் 10 மசோ­தாக்­க­ளும் அர­சி­த­ழி­லில்வெளி­யாகி இருக்­கின்­றன. மசோ­தாக்­களை ஆளு­ந­ருக்கு தமிழ்­நாடு அரசு அனுப்­பி­வைத்த 2023 நவம்­பர் 13- ஆம் தேதி­யில் ஒப்­பு­தல் அளித்­த­தாக கருத வேண்­டும் என அர­சி­த­ழில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் தமிழ்­நாடு அர­சுக்கு உள்­ளது என்ற சட்­டம் ஒப்­பு­தல் பெறப்­பட்டு விட்­டது. இனி­மேல் பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும்                          அதி­கா­ரம் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் வச­மாகி உள்­ளது.

    தன்னை ஏதோ இந்த நாட்­டின் வேந்­த­ரைப் போல நினைத்­துக் கொண்டு ஆடிக் கொண்­டி­ருக்­கி­றார் ஆளு­நர். அதற்கு உச்ச நீதி­மன்­றம் தடுப்­பணை போட்­டுள்­ளது. பத்து மசோ­தாக்­க­ளுக்கு உச்ச                 நீதி­மன்­றம் எப்­படி ஒப்­பு­தல் வழங்­க­லாம் என்று சில அதிமேதா­வி­கள் சொல்­லத் தொடங்கி                      இருக்­கி­றார்­கள். ‘உன் மூக்­கைத் தொடு’ என்­றால், ஓடிப் போய் ஆளு­ந­ரின் மூக்­கைத் தொடும் ரகங்­கள் இவை.

    DMK

    உச்ச நீதி­மன்­றம் தனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தைப் பயன்­­படுத்­தித்­தான் இந்த முடிவை                எடுத்­துள்­ளதே தவிர தன்­னிச்­சை­யாக அல்ல. பேர­றி­வா­ளன் விடு­தலை விவ­கா­ரத்­தி­லும் அர­ச­மைப்பு விதி 142 தான் பயன்­ப­டுத்­தி­யது உச்­ச­நீ­தி­மன்­றம். மாநில அர­சின் 161 ஆவது பிரி­வின் உரி­மை­யைக் காக்க   நாங்­கள் 142 ஆவது பிரி­வைப் பயன்­ப­டுத்­து­கி­றோம் என்­ப­து­தான் பேர­றி­வா­ளன் வழக்­கில்                      நீதி­ப­தி­க­ளின் இறுதி முடிவு ஆகும்.

    “அர­சி­யல் சாச­னம் பிரிவு 142 இன் படி முழு­மை­யான நீதியை வழங்­கு­ வ­தற்­குத் தேவை­யான எந்­தத் தீர்ப்­பை­யும் அல்­லது உத்­த­ர­வை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­க­லாம்” என்று உச்ச நீதி­மன்­றத்­தின் அந்த அமர்வு சொன்­னது. அதைத்­தான் இந்த அமர்­வும் சொல்லி இருக்­கி­றது. சட்­டப்­படி யார் நடக்­க­                மாட்­டார்­களோ, அவர்­கள் விஷ­யத்­தில் சட்­டப்­படி உச்­ச ­நீ­தி­மன்­றம் நடக்­கும் என்­பதை உறுதி            செய்­துள்­ளது உச்ச நீதி­மன்­றம்.

    DMK

    415 பக்­கங்­கள் கொண்ட, பர்த்­தி­வாலா, - மகா­தே­வன் அமர்வு தனது தீர்ப்­பில், 10 சட்ட மசோ­தாக்­க­ளுக்கு சட்ட அங்­கீ­கா­ரம் அளித்­தது ஏன் என்­பதை உச்ச நீதி­மன்­றம் விளக்­கி­யி­ருக்­கி­றது. “அர­ச­மைப்­புச் சட்ட அதி­கார அமைப்­பு­கள் என்­பவை அர­ச­மைப்­புச் சட்­டத்­தால் படைக்­கப்­பட்­டவை. அத­னால்                    பரிந்­து­ரைக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குக் கட்­டுப்­பட்­டவை. எந்­த­வொரு அதி­கா­ர­மும், அதன்                            அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ வ­திலோ அல்­லது துல்­லி­ய­மா­கச் சொன்­னால், அதன் கட­மை­களை நிறை வேற்­று­வ­திலோ, அர­ச­மைப்­புச் சட்­டக் கட்­டுப்­பாட்டை மீற முயற்­சிக்­கக்­கூ­டாது. ஆளு­நர்                அலு­வ­ல­க­மும் இந்­தக் கட்­ட­ளைக்கு விதி­வி­லக்­கல்ல.

    அர­ச­மைப்­புச் சட்ட வரம்­பு­க­ளுக்கு அப்­பால் செல்ல எந்­த­வொரு அதி­கார அமைப்­பும் முயற்­சிக்­கும் போதெல்­லாம், நீதித்­து­றை­யா­னது சீராய்வு அதி­கா­ரத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தன் மூலம் அர­ச­மைப்­புச் சட்ட ரீதி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குள் அதி­கா­ரத்தை மீண்­டும் கொண்டு வர­வும்,                         அர­ச­மைப்­புச் சட்­டக் காவ­ல­ரா­கச் செயல்­ப­ட­வும் இந்த நீதி­மன்­றத்­திற்கு பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்               பட்­டுள்­ளது.

    DMK

    அர­ச­மைப்­புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உள்ள எங்­கள் அதி­கா­ரத்தை நாங்­கள் சாதா­ர­ண­மா­கவோ அதைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­திக்­கா­மலோ பயன்­ப­டுத்­த­வில்லை. முழு­மை­யான நீதி வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான ஒரே வழி இது­தான்.”என்­றும் நீதி­ப­தி­கள் தெளி­வா­கச் சொல்லி இருக்­கி­றார்­கள். எனவே நீதியை நிலை­நாட்டி இருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். அதன்­படி சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்­றப்­  பட்ட மசோ­தாக்­க­ளும் நிறை­வே­றி­விட்­டன. இதில் என்ன சிறப்பு என்­றால் ,‘ஆளு­ந­ரின் கையெ­ழுத்து இல்­லா­மல்’. அது­தான் சிறப்பு.

    கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்                      தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர். ஆளு­நர்­களை அவர்­கள் பத­வி­யில் உட்­கார வைத்­துக் கொண்டே ‘தகுதி நீக்­கம்’ செய்­வது என்­பது இது­தான்'' எனத் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share