• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா இதை இனியாவது புரிஞ்சிக்கிட்டால் நல்லது.. பிரதமருக்கு நேரடி கோரிக்கை வைத்த திமுக எம்.பி.!

    பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது, பயத்தை காட்டனும் அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்  என எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 28 Apr 2025 09:14:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mp-thanga-tamilselvan-request-to-pm-modi

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்திற்கு கல்லூத்து கிராமத்திலிருந்து செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் முயற்சியில் 65 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி, சாலையை அகலப்படுத்தி சீரமைத்து கொடுத்ததற்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    Amith Sha

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வனை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் விஜய் சாலை வழியாக சென்றதை எல்லாம் ரோடு ஷோ என சொல்ல முடியாது, துணை முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலே மக்கள் கூடிவிடுகின்றனர். விஜய் கட்சி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இரண்டையும் ஒப்பிட்டு பேச முடியாது.

    இதையும் படிங்க: ஒரு சொட்டுத் தண்ணீர் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.. தீயாய் வேலை செய்த அமித் ஷா.!

    Amith Sha

    காஷ்மீரில் நடந்த கொடுமையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜக அரசு எதிர்கட்சிகளை அடக்குவதில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர உள்துறை அமைச்சர் இதிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நல்லது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் நல்லது.

    Amith Sha

    பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கு, நதியை தடுகிறோமோ, எதை தடுக்கிறோமோ தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க பிரதமர் இறங்க வேண்டும். இல்லையெனில் பயம் விட்டு போகும், அந்த பயத்தை காட்ட வேண்டும் அதை செய்வார் என நம்புகிறோம் என்றார்.

    இதையும் படிங்க: மோடி அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவு.. ஒரே குரலில் ஒலித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்.!

    மேலும் படிங்க
    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    சினிமா
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு
    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share