• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் எதிரொலி .. திருப்பதியில் மாஸ்க் கட்டாயம் .. தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவிப்பு ..!

    எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...
    Author By Manivannan Wed, 08 Jan 2025 13:54:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Echoes of the spread of the HMBV virus.. Masks are mandatory in Tirupati.. Announcement by the Devasthanam Trustees..!

    எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும்  எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் என இருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
    china
    இந்தநிலையில்  திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். நாயுடு, எச் எம் பி வி வைரஸ் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
    மேலும் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் பற்றி பேசிய அவர், வைகுண்ட ஏகாதிசி தினமான பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருப்பதி மலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என்றார்.
    china
    வைகுண்ட ஏகாததி  தினமான பத்தாம் தேதி அன்று காலை திருப்பதி மலையில் ஏழுமலையானின் தங்க தேரோட்டமும், 11ஆம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறும்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வசதியாக திருப்பதியில் உள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருமலையில் உள்ள ஒரு கவுண்டர் ஆகியவற்றில் இலவச தரிசன டோக்கன்கள் நாளை ஒன்பதாம் தேதி அதிகாலை 5 மணி முதல் வழங்கப்படும்  என்றார்.
    china
    தொடர்ந்து பேசிய பி. ஆர். நாயுடு தரிசன டிக்கெட், டோக்கன்கள் ஆகியவை இல்லாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு 10 நாட்களும் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருப்பதி மலைக்கு நேரடியாக வரும் விஐபி பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். விஐபி பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றும்
    3000 போலீசார் 1500 விஜிலன்ஸ் ஊழியர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பத்து நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். லட்டு பிரசாதம் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க 8 லட்சம் லட்டுக்கள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி நடைபெறுகிறது என்றும்   கூறினார்.

    இதையும் படிங்க: எச்எம்பிவி வைரஸ் ஆபத்தானதா, குழந்தைகளை என்ன செய்யும்? குழந்தை நல மருத்துவர்கள் கூறுவது என்ன?

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    சினிமா
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share