• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல்..! ஆப்பிள், கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற விதிகளை இறுக்கியுள்ளதால், அந்நாட்டில் வசித்து வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Author By Pothyraj Tue, 08 Apr 2025 15:41:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Google-Amazon-Microsoft-have-a-word-of-warning-for-their-H-1B-visa-staff

    ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அமெரிக்கைவை விட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்புவது குடியேற்ற விதிகளால் கடினமாகிவிடும் என எச்சரித்துள்ளன.

    America

    அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய இந்தியர்களுக்கு எச்1பி விசா வைத்திருந்தாலும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினால் குடியேற்றப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன என தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!

    அமெரிக்காவில் குடியுரிமை பெற்று க்ரீன் கார்டு வைத்திருப்போர், எச்1 பி விசா வைத்திருபபோரும் கூட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினாலே அவர்களை மீண்டும் அமெரிக்காவில் நுழைய குடியேற்றஅதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று சட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    America

    சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த வழக்காடுநிறுவனம் வைத்திருக்கும் மால்கம் கோஷி கூறுகையில் “ நாங்கள் இப்போது ஏராளமான கவலையான மற்றும் பதற்றமான சம்பவங்களைப் பார்க்கிறோம். அமெரிக்க அரசு நிர்வாகம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது, என்ன நடக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை” எனத் தெரிவித்தார்.

    தி வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுக்கு இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் அளித்த பேட்டியில் “ அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழலைப் பார்த்தால் நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம். ஒருவேளை இந்தியாவுக்குச் சென்றால், நாங்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வர முடியாது.  அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஒவ்வொருவரும் சட்டவிரோதமாகவே தங்கியுள்ளனர் என்ற ஊகம் அமெரிக்க அரசுக்கு இருக்கிறது. நாங்கள் எங்கேனும் வெளியே குடும்பத்தினருடன் சென்றால், தேவையான ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியதிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

    America

    அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச்1பி விசா வழங்குவதில் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு இரு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒரு தரப்பினர், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து வருவதற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்குமுன் மோதல் வெடித்தநிலையில், அதில் தலையிட்டஅதிபர் ட்ரம்ப், இனிமேல், எச்1பி விசா வழங்குவதிலும், திறன்மிகு பணியாட்கள்வருவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    America

    இதற்கிடையே 2025ம் ஆண்டில் அமெரிக்கா அரசு எச்1பி விசா அதிகமாக அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக வழங்கியுள்ளது ஏறக்குறைய 9,265 ஊழியர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதுபோல் எந்த நிறுவனத்துக்கும் அனுமதி தரப்படவில்லை. காக்னிசென்ட் நிறுவனத்துக்கு 6321 விசாக்கள், கூகுள் நிறுவனத்துக்கு 5364 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள், டெஸ்லா நிறுவனங்களுக்கும்  விசா தரப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share