• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்த அடி எப்போதும் நினைவிருக்கட்டும்.! பாகிஸ்தானை பந்தாடிய இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ!

    பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்த ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இது கோபம் அல்ல; பாடம் புகட்டுவதற்கான தீர்மானம். எதிர்காலத்தில் என்றென்றும் இது நினைவில் கொள்ளப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது தான் நீதி
    Author By Pandian Sun, 18 May 2025 17:52:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     indian army shared fresh visuals

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

    இதையும் படிங்க: இந்தியாவை காப்பி அடிக்கும் பாக்., ஏட்டிக்கு போட்டியாக அமைதி குழு அமைத்து காமெடி..!

    ஆப்ரேஷன் சிந்தூர்

    அதன் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இனி பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சும் நடத்த மாட்டோம். அப்படி பேசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டமே இந்தியா பாகிஸ்தானுடன் பேசும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேசுவோம் என்றார். பின்னர் பிரதமர் மோடி ஆதம்பூர் விமானப்படை தளம் சென்று ராணுவ வீரர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு தினங்களுக்கு முன்பு ராணுவ விமான தளங்களுக்கு சென்றார். 2வது முறையாக கம்ரா விமானப்படை தளம் சென்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களை அவர் சந்தித்தார்.  அவருடன் துணை பிரதமர் இஷாக் தார், பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், மற்றும் ராணுவ தளபதிகள் உடன் சென்றனர். ராணுவ வீரர்கள் உடனான  சந்திப்புக்கு பிறகு, இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும், லடாக் யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்.  அது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் அமைதிப் பேச்சுக்கு வர வேண்டுமானால் காஷ்மீர் பிரச்னை பற்றியும் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய பிரிவு வெளியிட்டு இருக்கிறது. திட்டமிடப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் ராணுவம் அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளது.

    ஆப்ரேஷன் சிந்தூர் 

    அதில், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நமது வீரர்கள் துவம்சம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.  வீடியோவில் பேசும் ராணுவ வீரர், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்த ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இது கோபம் அல்ல; பாடம் புகட்டுவதற்கான தீர்மானம். எதிர்காலத்தில் என்றென்றும் இது நினைவில் கொள்ளப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது தான் நீதி எனக்கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்.. அசோகா பல்கலை. பேராசிரிசியர் அதிரடி கைது..!

    மேலும் படிங்க
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்

    'ராக்கா' ஷூட்டிங் நேரத்தில் கர்ப்பமான தீபிகா படுகோன்..!! சண்டை காட்சிகள் மத்தியில் அட்லீ எடுத்த அதிரடி முடிவு..!

    சினிமா
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா
    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share