• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    விமானத்தின் வால்பகுதி தரையைத் தொட்ட சம்பவங்கள் விமானப் போக்குவரத்து துறையில் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் வகையைச் சேர்ந்தவை
    Author By Pandian Mon, 28 Sep 2026 13:00:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IndiGo-Guwahati-Bengaluru-Flight-Tail-Strike-Landing-Incident

    கவுகாத்தியில் இருந்து பெங்களூரு நோக்கி இயக்கப்பட்ட இண்டிகோ விமானம், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராத சம்பவத்தை சந்தித்தது. பலத்த காற்று வீசிய நிலையில் விமானம் தரையிறங்கியபோது அதன் வால்பகுதி எதிர்பாராதவிதமாக தரையில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் வழக்கம்போல் நேற்று கவுகாத்தியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டது. விமானம் பெங்களூருவை நெருங்கிய நிலையில், விமான நிலைய பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தை தரையிறக்கும் நேரத்தில் நிலைதடுமாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையை ஒட்டிய தரைப்பகுதியை எதிர்பாராத வகையில் தொட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், விமானி நிலைமையை சமாளித்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    AviationNews

    சம்பவத்துக்குப் பிறகு விமானம் வழக்கமான இயக்கத்துக்கு கொண்டு செல்லப்படாமல், பார்க்கிங் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அங்கு விமானத்தில் விரிவான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விமானத்தின் வால்பகுதி தரையைத் தொட்ட சம்பவங்கள் விமானப் போக்குவரத்து துறையில் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் வகையைச் சேர்ந்தவை. விமானத்தின் வெளிப்புறப் பகுதிகள் மட்டுமின்றி, தரையிறங்கும் அமைப்பு உள்ளிட்ட முக்கிய பாகங்களிலும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனைகளில் கண்டறியப்படும்.

    இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட தகவலில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமானம் பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தேவையான அனைத்து ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் முடிந்த பின்னரே அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

    பலத்த காற்று காரணமாக தரையிறங்கும்போது விமானம் எதிர்பாராத அசைவுக்கு உள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானத்தின் தொழில்நுட்ப நிலை குறித்த சோதனை முடிவுகள் வெளியாகிய பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    இதையும் படிங்க: நடுவானில் விமானத்தின் டயர் கழன்றதால் அதிர்ச்சி! பயணிகள் தலையில் விழுந்த மேற்கூரை! திக் திக் நிமிடங்கள்!

    மேலும் படிங்க
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு
    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share